@Madeshjournali1@CTR_Nirmalkumar தமிழகத்தின் பாதை போதை ஆகிறது,
புத்தகப் பைகளைச் சுமந்த கைகள் பொட்டலங்களைச் சுமக்கிறது.
கஞ்சா போதை அதிகரிப்பால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, பாலியல் வன்முறைகளால் நெஞ்சு பதைக்கிறது. போதைக் கலாச்சாரத்தைப் போற்றி வளர்க்கிறது @arivalayam அரசு... அடிமை டீ
@JosepaulRo@CTR_Nirmalkumar ஆனாலும் உபிஸ் மாதிரி அதிர்ஷ்டசாலிக யாருமே இல்லைபா..
அடுத்த தலைமுறைக்கும் ஒரே குடும்பம் தான் தலைமை தாங்கும்,
அந்த ஒரே குடும்பத்துக்கு கொத்தடிமை வேலை பாத்தா மட்டும் போதும்.!!
No tension,
No confusion ..!
ப்ச்..!