@vickneswarang சாதி என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது,எந்த மதம் சென்றாலும் சாதி பின் தொடர்ந்து கொண்டே இருக்கும் அது அவனுக்கு விதிக்கப்பட்ட விதி ,
ஒவ்வொருவரும் தன் மனதில் உள்ள சாதியை சார்ந்த சமுதாயம், உணர்வு, எண்ணங்கள் தூக்கி எறிந்தால் மட்டுமே சாதியை ஏற்படுத்திய பருத்தி மூடையும் போகலாம்,
@vickneswarang முதலில் இந்தியாவில் அனைத்து மக்களும் கல்வி கற்கின்றனரா???
புலம்பெயரும் இளம் தொழிலாளர்கள் கணக்குப்படி பார்த்தால் 25 கோடி மக்கள் தன் படிப்பை விட்டு நாட்டில் வேலை இன்றி திரிவது ஏன்??
@vickneswarang உத்திரபிரதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் மக்கள் தொடர்ந்து 183 பேருக்குஎன்கவுண்டர் செய்யப்பட்டதும் லாக்கப்பில் பல மக்கள் இறந்ததும் உங்களுக்கு தெரியாதா??
தேசிய குற்ற ஆவணம் காப்பகத்தில் தமிழகம் எத்தனாவது இடத்தில் உள்ளது என்பதை ஆராய்ந்து வரவும்
VP Singh | நாட்டிலேயே இது தான் முதல் முறை... முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த வி.பி. சிங்கின் மனைவி
#VPSingh#tamilnadu#mkstalin#sunnews
https://t.co/tMPH8QaL8H
@ShivamT66647979@LiveLawIndia@arivalayam How come Brahmins who constitute around 6% of population have more than 90% representation in public and private sectors?
@ShivamT66647979@LiveLawIndia@arivalayam All public sectors , public medical and IIT college , minister office than private company and media 98% upper caste(santhana brahmin + ariyan) accupy , than 90% population in sutras is not allowed public sectors work why ???
'தலித் வாக்கு அரசியல் வழியே சமூக அதிகாரத்தை அடைய தேவைப்படும் உத்திகள்' பற்றி காட்டுமன்னார் கோவில் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்
திரு. சிந்தனை செல்வன்
அவர்கள் உரையாற்றவுள்ளார்!
@sinthanaivck
இந்திய ஒன்றியத்தின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27%இடஒதுக்கீடு தந்த சமூகநீதி காவலர் V.P.சிங் அவர்களுக்கு சென்னையில் கம்பீர முழுவுருவச்சிலை என்ற மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவிப்பு போற்றுதலுக்குரியது. சமூகநீதி காவலருக்கு நம் சமத்துவ நாயகர் சிலையெடுப்பதை வரவேற்போம்
With his landmark decision to implement Mandal recommendations, Former PM #VPSingh has heralded a socio-political revolution in the history of independent India.
Honouring his contributions to #SocialJustice movement, a statue of VP Singh will be installed in Chennai.
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது அகமதாபாதின் நரோடா காம் பகுதியில் 11 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பா.ஜ.கவின் முன்னாள் அமைச்சர் மாயாபெஹன் கொத்னானி, பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி ஆகியோர் உள்பட குற்றம்சாட்டப்பட்ட 68 பேரையும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
சமுகநீதிக் காவலர் #VPSingh அவர்களுக்கு முழு உருவ சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் @mkstalin அறிவித்திருப்பது சமூகநீதியின் தலைநகரம் தமிழ்நாடு என்பது நிரூபணம் செய்துள்ளது. இந்த அறிவிப்பை @VCKofficial_ சார்பில் மனதார வரவேற்கிறோம்.
#TNAssembly2023#VPSingh#statue
#சமூகநீதி_காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு தமிழகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்று பாராட்டுகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய சமூகப் பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடிய வகையில் மண்டல் பரிந்துரையை நடைமுறைப்படுத்திய பெருமைக்குரியவர். அதனால் தனது ஆட்சி பறிபோகும் என்று தெரிந்திருந்தும் கூட சமூகநீதியை நிலை நாட்டுவதிலே உறுதியாக இருந்து வெற்றிகரமாக அதனை சாதித்தவர். அதே வேளையில் அதற்காக ஆட்சியையும் பறிகொடுத்தவர். அந்த வகையிலே அவருடைய திருவுருவச் சிலையை தமிழகத்தில் திறப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மாண்புமிகு முதல்வர் அவர்களின் இந்த முடிவை நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாக பாராட்டுகிறது.
#VPSingh
#Thirumavalavan
#VCK