இளைஞர்களின் நம்பிக்கை!
அடுத்த தலைமுறையை வழிநடத்தும் ஆற்றல்மிகு செயல் நாயகர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்!
#HBDUdhay
பொது விவாத மேடை என்றால், பல அவமானங்களும் பல அன்பளிப்புக்களும் இருக்க தான் செய்யும், அதை கேக்க கூட பொறுமை இல்லாத தற்குறிகளை, தற்குறிகள் என்று தானே சொல்ல முடியும்.
@TVKVijayHQ#தற்குறி#TVK#கேள்விக்குறி
நேற்று நடந்துமுடிந்த 91 சட்டமன்ற தொகுதி அடங்கிய வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கழக இளைஞர் அணி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சமூக வலைதள அமைப்பாளர் @prathapradio அவர்களுடன் இணைந்து நிகழ்சியில் கலந்து கொண்ட போது
@Udhaystalin@VallurRameshRaj@arivalayam
@Vijaybalaj5004@Anbil_Mahesh@RailMinIndia அடேய், பைத்தியக்கார கேட் இயந்திர கோளறு என்று தகவல் கிடைத்த பின்பே அமைச்சர் அவர்கள், நடந்த செல்ல அனுமதி வழங்கினார்... தற்குறி அரசியல் பண்ணாதீங்கடா
ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நேதாஜியுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், காலனிய ஆதிக்கத்தால் உரிமை இழந்த சமூகங்களின் முன்னேற்றத்திற்கு பாடுப்பட்டவருமான பசும்பொன் திருமகனாரின் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்களுடன் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீஞ்சூர் தெற்கு ஒன்றிய காணியம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற #நம்மஊர்_நம்மஅரசு அரசு என்ற தலைப்பில் நடைபெற்ற கிராம சபையில் கலந்து கொண்டபோது...
இவன்..
ஜெய்குமார் ரவி
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்
சென்னையில் நடைபெற்ற @DMKITwing மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் போது, மாண்புமிகு அமைச்சர்; கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அண்ணன் @TRBRajaa அவர்களிடத்தில்,
தமிழ்நாட்டை காத்திடும் நமது கழகத் தலைவர்; மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் மாபெரும் முன்னெடுப்பான #ஓரணியில்_தமிழ்நாடு கழக உறுப்பினர் சேர்க்கையில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட OTN ஒருங்கிணைப்பாளர்களின் செயல்பாடுகளை தொகுதி வாரியாக ஆவணமாக்கி வழங்கினோம்.
வெல்வோம் இருநூறு!
படைப்போம் வரலாறு! 💪🏻🖤❤️
@Udhaystalin@dmk_raja@arivalayam
#CMMKStalin
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்
#ChennaiZoneDMKITwing
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட A.ரெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற முன்னாள் ஊராட்சி கிளை கழகச் செயலாளர் திரு.வெங்கடேசன் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இல்வாழ்வில் அடியேற்கும் மணமக்கள் திரு.யோகேஷ்ராஜ் - பிரியங்கா இணையரை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
உடன் மாவட்ட அவைத்தலைவர் திரு.மு.பகலவன் அவர்கள் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் திரு.மு.கதிரவன் அவர்கள் மற்றும் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.ஆ.ராஜா அவர்கள் மற்றும் பொன்னேரி நகரச் செயலாளர் திரு.ரவிகுமார் அவர்கள் மற்றும் சோழவரம் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.ஆனந்தகுமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.
#MKStalin4TN
#VallurRameshRaj
#VallurMSKRR
சனாதனிகள்
எப்பேற்பட்ட சூழ்ச்சிகள் செய்தாலும்,
அத்தனையையும் தகர்த்தெறிந்து
தி.மு.கழகத்தின்
கொள்கை முழக்கமாய்
சமரசமின்றி ஓங்கி ஒலித்திடும்
கழக துணைப் பொதுச் செயலாளர்;
சென்னை மண்டல பொறுப்பாளர் அண்ணன் @dmk_raja எம்.பி., அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
🙏🌅
#HappyBirthday #ARaja
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் #பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தத்தமஞ்சி ஊராட்சியில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஆரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் பலப்படுத்தப்பட்டுள்ள முன் பாதுகாப்பு பணிகளை (25.10.2025) அன்று மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.@Avadi_Nasar அவர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டோம்.
உடன் திருவள்ளுர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் திரு.கே.பி.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள்.
#MKStalin4TN
#VallurRameshRaj
#VallurMSKRR
கழகத்தின் ஆற்றல் மிக்க செயல்வீரர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான திரு.@dmk_raja MP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பல்வேறு தடைகளைத் தாண்டி கொள்கை உணர்வோடு அவராற்றி வரும் கழகப் பணிகளை அவரோடு இணைந்து தடையின்றி தொடர்வோம்.
#MKStalin4TN
#VallurRameshRaj
#VallurMSKRR