பல நூறு கோடி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோவின் உறவினர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி, மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் மீது போதைப் பொருள் வழக்கு: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு
#DinakaranNews
https://t.co/Kk09wdiP1K
குடும்பமே கடத்தல் தொழில் பாக்குது.. அதுக்கு காவலா அந்த குடும்பத்திலிருந்தே ஒருத்தர் அமைச்சர்.. What bro.. It’s very wrong bro @TVKVijayHQ
இத கேள்வி கேட்டா உடனே கைதா?! 🧐
டேய் பொறுக்கி @AadhavArjuna நீ சும்மா இருந்திருந்தா அவன் வீடியோவ ஒரு ஆயிரம் பேர் பார்த்திருப்பாங்க.. இப்போ நீ பண்ண வேலையில அந்த ஆள் வீடியோ கோடி பேர் பார்த்துட்டு இருக்காங்க, ஒரு யூடியூப் வீடியோக்கு தாங்க மாட்டேங்கிற உங்களுக்கு எல்லாம் பதவி ஒரு கேடு.
தற்குறி மாடல் அரசின் முகத்திரையை தொடர்ந்து கிழித்து கொண்டிருந்த பிரபல Youtuber @MaridhasAnswers கைதுக்கு இதான் காரணம்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🔥
#tvkfailstn #youtuber #maridhas #arrested #rightchannelofficial #TVKVijay #tamilnadupolitics #தமிழகவெற்றிக்கழகம்