இந்தக் காணொளியில் த��ரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவி���்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுக��்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொத���மக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நிர்வாகம் என்றால் என்ன, மாநில உரிமை என்றால் என்ன என்ற எந்த அடிப்படை அறிவுமே இல்லாத, முதுக���லும்பில்லாத கோழைகளைத் தேர்ந்தெடுத்தால் இதுதான் நடக்கும்!
கர்நாடக முதல்வர் காவிரியில் தண்ணீர் திறக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் துச்சமாக மதித்துத் தூக்கி எறிகிறார். ஆனால், அதைப்பற்றிப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சற்றும் வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டே ஓடுகிறார்!
தண்ணீர் தர மறுத்துக் கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது. ஆனால் இந்த டம்மி ��வெக அரசோ, மைக்கை பார்த்தாலே பயந்து நடுங்கி ஓடுகிறது!
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறு��தை வீடியோவாக எடுத்து கொடுத்தால் அரசு 1 லட்சம் சன்மானம் கொடுக்கும் என பகிரப்பட்ட செய்தி குறித்து RTIஇல் கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுபோல எந்தவொரு உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என பதில் வந்துள்ளது.
#டுபாக்கூர் பொட்டு மாமா அரசு..
பல்லாவரம் சாலையில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சாலையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பேரிகேடை இழுத்து கொண்டே சாலையில் அட்டகாசம் செய்துகொண்டு ஆட்டோவில் சென்ற இளைஞர்கள்.. வைரலாகும் வீடியோ
NewsReport | AutoRuckus | ChennaiViralVideo | Ambulance
#Newstamil24x7#TrafficViolation
Sometimes, kindness needs no words.❤️
A woman’s warm interaction with a crawling baby has won heart,
It is a beautiful example of universal maternal love. 🥹✨
மீண்டும் ஒரு Blockbuster Speach கொடுத்த @Rajeswari2607 மேடம்..! 🔥🔥👌👌
சரவெடி பேச்சு .... Miss பண்ணிடாதீங்க.. 😁😁
மவுன புரட்சி நாயகனை பொலந்து தள்ளி இருக்கார்..!
#TVKVijayFails#Trending
மாணவர்கள் வகுப்பு அறையில் என்பதால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாத சூழல் புகைப்படம் மூலம் வரக்கூடும் என்பதால் அனுமதி மறுக்கவேண்டும் @CMOTamilnadu@imrajmohan @
ஒரு சில அரசு பள்ளிக்கூடங்களில் இன்றைய முதல்வர் புகைபடத்தை மாணவர்கள் வகுப்பு அறையில் #TVK தொண்டர்கள் பொருத்துவதாக கூறப்படுகிறது, தலைமை ஆசிரியர் அவர்கள் அறையில் பொருத்துவது யாருடைய கேள்வ���யும் இல்லை,
திருவள்ளூர் மாவட்டத்தில் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி
கனக்கம்மாச்சத்திரம் மின்வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்தாலும் அழைப்பு ஏற���கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்ட
4 மணி நேரத்திற்கு மேலாக 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மின்சாரம் இன்றி அவதி
தொடரும் மின் வெட்டுகளால் கடும் வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள்,முதிய��ர்கள் கடும் அவதி
இந்த வீடியோ பார்த்த பிறகு தான் மனசுல இருக்குற பாரமே குறைஞ்சிடுச்சு😃😀.
தற்போது மணி 1.05 AM.
டேய் சென்னையன்ஸ் நீங்க அனுபவிப்பீங்கன்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரமா அது நடக்கும்னு . நினைக்கலடா. நல்ல மழைல ஐஸ்கிரீம் சாப்பிட்ட மாதிரி அவ்வளவு மனசுக்கு குளிர்ச்சியா இருக்கு😃😀
தவெக KV குப்பம் MLA பஸ்ஸில் வருகிறார் -
அவருக்கு செருப்பு கூட போடுவதற்கு இல்லை எவ்வளவு எளிமையானவர் பிரன்ஸ்... என்று இந்த News 24*7 செய்தி நிறுவனம் மியூசிக் எல்லாம் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது 2 மணி நேரம் முன்பு...
இந்தாடா அந்த ஆளு சொத்து விவரம்... செய்தி நிறுவனம் தான் நடத்துறேங்களா? இல்லை வேற��� எதுவுமா?
அந்த KV குப்பம் தென்றல் குமார் சொத்து மதிப்பு 2.8கோடி... அதை அவர் வேட்புமனுவில் சொல்லிருக்கும் மதிப்பு. சந்தை மதிப்பு சுமார் 10கோடி இருக்கும்...
ஆனா என்ன செய்தி ஓட்டுகிறார்கள்? செருப்பு கூட இல்லை , பேருந்தில் தான் வருவார்.. இப்படி ஒரு MLA பார்க்க முடியுமா பிரன்ஸ்.... எல்லாம் பித்தலாட்டம்... ரூட் மாபியா வச்சு இப்படி செண்டிமெண்ட் முட்டாளாக மாற்றி பரப்பிருக்கானுக.. இப்போதும் பரப்புகிறார்கள்...
மொத்த தேர்தலும் செண்டிமெண்ட் முட்டாள்களாக இளைஞர்களை தூண்டி வெற்றி பெற்று இன்றும் அதையே பரப்பிட்டு இருக்கானுக..