ஆடி ஆஃபர் போட்டு அரசு வழக்கறிஞர் பதவிகளை விற்று வருகிறது த.வெ.க
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தரம் தாழ்ந்து பேசுவதையே பிழைப்பாக வைத்துள்ள அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சு குறித்து, செய்தியாளர் சந்திப்பில்..
#TVKVijayFails#TVKVijay#dmk
துணிக்கடையில் உள்ள கட்சி வேட்டிகளை விட, அதிகமான கட்சி வேட்டிகளை வீட்டின் அலமாரியில் வைத்துள்ள நிர்மல் குமார்..” - திமுக செய்தித்தொடர்பு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி பேட்டி
யோ மாட்டு மூத்திர குடுக்கி உனக்கு இது வேனும் இன்னமும் வேனும் @CTR_Nirmalkumar
அர டிரவுசர் நிர்மல் முதல் பாசிச எதிர்ப்பை தமிழ்நாட்டில் மட்டுப்படுத்திய விசிக, CPIM வரை பொளந்து கட்டிட்டாரு
காங்கிரஸ் & கம்யூனிஸ்ட்கள் மற்ற மாநிலத்துல நீட் எதிர்ப்பு பேசுவாங்களா ஆதரிச்சுதான ஓட்டுப்போட்டிங்க
நீட் எதிர்ப்பைஇந்தியாவில் அரசியல் ஆக்கியது திமுக அந்தகட்சியை கேள்விக்கேட்க எவனுக்கும் உரிமை இல்லை
Blast uh 🔥🔥🔥🔥
தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து அவமதித்து வந்தே மாதரத்தை முன்னிலைப்படுத்தி வரும் லோக்பவனாரைக் கண்டித்து ஐந்து நொடியோ நிமிடமோ பேசி கொத்துப்பரோட்டா போடாவிட்டாலும் வெத்துப்பரோட்டாவது போடுவாரா முதல்வர்?