இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் #ஜெய்ப���ம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருது க்கு பெருமை. #JaiBhim
குடை கூட தடுக்காத ,
மழை கூட நனைக்காத,
வெளி கூட மறையாத,
கூட யாரும் நடக்காத,
காற்றென்னைத் தழுவ…..,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எழுத்து எல்ல��ம் சொல்ல வல்லதல்ல!!!!