பல வருடங்களாக வெகுஜன டாக்ஷோவில் வெற்றிகரமாக செயல்படும் ஒருவர் எளிதாக பட்டிமன்ற பேச்சாளர்கள் கைதட்டலுக்காக கயிறு திரித்து கட்டும் கதைகளையோ popular opinion என எளிதாக வசீகரிக்கும் எல்லோரும் விவசாயம் செய்யணும் , வாழ்க்கையில் வெற்றி பெற படித்திருக்க அவசியம் இல்லை , இயற்கை விவசாயம் புனிதமானது , கிராமங்கள் புனிதமானது , நாட்டுமருந்து சாப்பிட்டா நோயே வராது ,தமிழ்நாடு நாசமாப் போச்சு , திராவிடக் கட்சிகள் நாட்டை கெடுத்துடுச்சு , காமராஜர் கக்கன் மட்டுமே உத்தம சீலர்கள் , அப்துல் கலாம் அணுகுண்டை கண்டுபிடித்த போது , ராணுவம் ஆண்டால் நாடு வெளங்கிடும் போன்ற மேம்போக்குத் தனமான சிந்தனைகளை அள்ளி வீசி எளிதில் கைதட்டல் வாங்கி விடலாம் . ஆனால் எதிலும் புனிதத்துவம் பேசாமல் எதையும் ஒப்பிட்டுப் பார்த்து பெரும்பாலும் பகுத்தறிவோடு வாதங்களை நெறிப்படுத்தும் ஒருவர் வெற்றிகரமாக செயல்படுவது பாராட்டத்தக்கது . அத்தகைய ஒருவராக கோபிநாத் இருப்பது மகிழ்ச்சிக்குரியது
@Gobinath_C
பீகாரில் ராகுல் காந்தியின்,
"ஓட்டர் அதிகார் யாத்ரா"!!!.
பீகாரில் பாஜக மண்ணை கவ்வப்போவது உறுதி!.
@RahulGandhi is pure swag, stylish and confident to the core!.
@annamalai_k@BJP4TamilNadu
Memories:
வெளிநாட்டில் லியோ படம் பார்க்கும் மக்களிடம். அந்த படத்நை கிண்டல் செய்யும் காட்சி.
'லியோ பார்க்கும் போது ரெண்டாவது சீன்லயே தூங்கிருவீங்க 'என நையாண்டி.
சேகர் பாபு வேலை கோவிலில் சுண்டல் கொடுப்பது கோவில் பராமரிப்பு மட்டுமே...
சேகர் பாபு எதற்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் தலையிடுகிறார்??
-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்ட குழு
#StandWithSanitaryWorkers#NoVoteForDMK
ஒரு பெண் தனது முகவரியில் அவருக்குத் தெரியாமல் ஒன்பது போலி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தார் திருச்சூர் கேரளா ஓட்டுத் திருடர்கள் மக்களை உஷார்
Now you understand the whole agenda behind One Nation One Election
It’s much easier to manipulate voter lists, less chances of getting caught red handed.
அவன் நேர்மையாக பிரதமர் பதவிக்கு வரவில்லை. குறுக்கு வழியில் ஓட்டை திருடி பிரதமர் பதவியில் தற்போது ஒட்டிக்கொண்டிருக்கிறான். அவன் சாயம் வெளுத்துவிட்டது.
- ராகுல் காந்தி 🔥🔥🔥
THIS IS HOW BANGALORE CENTRAL LOK SABHA SEAT WAS STOLEN
❓ How did the Election Commission of India collude with the BJP to steal the election?
Listen to LoP Shri @RahulGandhi explain this organised vote theft.
👉 There were 1,00,250 votes stolen in the Mahadevapura assembly in Karnataka.
5 types of vote chori
👉 Duplicate voters: 11,965
👉 Fake & invalid addresses: 40,009
👉 Bulk voters in single address: 10,452
👉 Invalid photos: 4,132
👉 Misuse of form 6: 33,692
More details👇