@rishibagree@EconomicTimes This is a Meme by @EconomicTimes ...
Will they do similar memes on other religions or only on Hinduism ???
This is what happens when we are too tolerant
THAT TURN!
Kids following this IPL must be finding Livingstone bowling leg-spin to right handers and off-spin to left-handers quite interesting. Here's someone who did it very frequently in his long career. The one and only @sachin_rt. Also bowls seam-up to a clueless tailender.
உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்: பிரதமர் @narendramodi
#JUSTIN | துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா தவறானது;
ஆளுநரை பிடிக்கவில்லை என்பதற்காக கல்வியில் இதுபோன்று மாநில அரசு தலையிடக்கூடாது - முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி
https://t.co/WciCN2AH8n | #Governor | #TNGovt | #News7TamilUpdates
'பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது.
My country, my beautiful country, has the potential to be the greatest country on earth…..only if some people realise that our constitution is the first book to be followed.
Simple example for : கருத்து vs சர்ச்சை. அதாவது நடுநிலை என கூறிக் கொள்ளும் @Madeshjournali1 அவர்கள் கூற்றுப்படி,
மாதேசு சொன்னால் கருத்து..! 🤣
தேன்மொழி சொன்னால் சர்ச்சை. 🤗
Am I correct @Madeshjournali1
#JUSTIN | பாஜகவின் அனைத்து திட்டங்களுக்கும் இனி தமிழில் பெயர் வைத்து அழைக்கப்படும்
இந்தி பெயர் கொண்ட திட்டமாக இருந்தாலும் தமிழக பாஜக சார்பில் அந்த திட்டத்திற்கு தமிழில் பெயர் வைக்கப்படும்
- மாநில பாஜக தலைவர் அண்ணாமலை
https://t.co/WciCN2AH8n | @annamalai_k | @BJP4TamilNadu