இன்று, பத்தாம் வகுப்பு பொதுதேர்வுகள் எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வாழ்த்துகள். வாழ்வில் வெவ்வேறு நிலைகளுக்கு உயர்வதற்கான முதல் படிக்கட்டாக இருக்கும் இந்த பொதுதேர்வினை, அச்சமின்றி தைரியமுடன் எதிர்கொள்ள வாழ்த்துகிறேன்.
அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் பெண்சக்தியாக திகழும் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி.@rashtrapatibhvn ஜி அவர்களுக்கு எனது அன்பு கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறேன்.
(1/2)
U will never see this kind of road show, even if u spend million. 👍
நீங்கள் மில்லியன் செலவழித்தாலும், இதுபோன்ற ரோட் ஷோவை நீங்கள் பார்க்கவே மாட்டீர்கள். 👍