என்ன கருமம் டா இது
20 வயசுக்குள்ள இருக்கிறவங்களுக்கு எப்படி தங்குவதற்கு இடம் கொடுக்கிறார்கள்?
ஊசி கலாச்சாரம் அநியாயத்துக்கு பெருகி இருக்கிறது😭😭😭😭😭
தமிழ்நாடு
அநியாயத்துக்கு இப்படி
புறம்போக்கு கூட்டத்தால் போதையில் அழிந்துவிடும் போலிருக்கிறது
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் கொடுத்த தீர்ப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மேல்முறையீடு செய்ய வேண்டியது தானே டா?
இதற்கு எதுக்கு டா நீதிபதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்?
அவர் மீது அப்படி என்னடா உங்களுக்கு வன்மம்?😤
தமிழக காவல்துறை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது.
எவ்வளவு பெரிய திருடனா இருந்தா ரேசன் கடை அரிசியை திருடி அதற்கு முதல்வர் படத்தை ஒட்டி கட்சி பெயரில் விநியோகம் செய்வானுக ?
மக்கள் வாக்களித்த மாற்றம் இதுதான் 👇👏👏👏
இது எங்குபோய் முடியமோ தெரியவில்லை.😭
தடைகள் போட்டும் பயனில்லை.
😠😠😠
எல்லா #கடைகளிலும் சர்வசாதரணமாக தருகிறார்கள்
எப்படியென்றே தெரியவில்லை.
நமது எதிர்கால சந்ததியர்களுக்காவாவது
சற்று உணர்ந்து பாருங்கள் ..
அப்போது தெரியும் வலியின் வலி ..😒😢😭
🚨 அதிர்ச்சி! டெல்லி மருத்துவர் நதீம் அறுவை சிகிச்சையின் போது தவறான நரம்பை வெட்டிவிட்டு, நோயாளியிடம், "இது அல்லாஹ்வின் விருப்பம்" என்கிறார்.
ஒருவேளை அவர் இறந்திருந்தால் என்ன செய்வது என்று கேட்டபோது, அவர் மீண்டும், "அல்லாஹ்வின் விருப்பம்" என்றே கூறுகிறார்.
— அறுவை சிகிச்சை அரங்கில் மத ஆணவமா? இது ஏற்றுக்கொள்ள முடியாதது.