கட்சிகள் மக்கள் பிரச்சினையை பேச வேண்டும். ஆனால், இன்று எத்தனை அரசியல் கட்சிகள், மக்களின் அன்றாட பிரச்சினைகளை பேசுகிறார்கள்? வீடியோவில் We The Leaders அமைப்பின்
தலைவரான அண்ணாமலை கேள்வி
#WeTheLeaders#Annamalai#TNElections#Thanthitv
அன்பு சகோதர, சகோதரிகளே !!
அண்ணன் @annamalai_k அவர்கள் கூறியதைபோல, ஆயிரம் விமர்சனங்கள் நம் இயக்கத்தின் மீதும், அண்ணன் அண்ணாமலை அவர்கள் மீது வைத்தாலும் கூட, அதை துச்சமென கருதி, மாற்றத்திற்கான வேலைகளில் ஈடுபடுவோம்.
இந்த சண்டைகளில் ஈடுபடுவதால் நமக்கும், பிறருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும், எனவே, நாம் மாற்றத்தை முன்னிறுத்துகிறோம், ஒன்றாக மாற்றியமைத்திடுவோம்.
மாறுவோம் ! மாறுவோம் !
[ வன்மக் கதறல்கள் முழுமையாக நிராகரிக்கப்படுகிறது. நேரத்தை வீணடிக்காமல், அவரவர் இயக்கத்திற்கு நல்ல பணிகளை முன்னெடுக்கவும். ]
நன்றி ! வணக்கம் !
”இங்க 1 ரூபாய் கொடுத்து வாங்கி வெளிய 10 ரூபாய்-க்கு விக்கிறாங்க”... அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
#Thoothukudi | #AmmaUnavagam | #Public | #PolimerNews
மாடுகளையே குடும்பமாக நேசித்து, அவற்றின் வலிக்காக கண்ணீர் சிந்தும் மனிதர் @annamalai_k அண்ணா.
மாடுகளின் மீது இவ்வளவு பாசம் கொண்டவர், மக்களின் நலனுக்காக எந்த அளவுக்கு அக்கறை கொள்வார் என்பதை இதுவே உணர்த்துகிறது. ❤️🐄🇮🇳
#Annamalai#Farmers#NativeCattle#TamilNadu@WTLFoundation
ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டபோது, அண்ணாமலை அண்ணன் மாநில துணைத் தலைவராக மட்டுமே இருந்தார். அப்போதே எனது வாகனத்தில் அவருடைய போலீஸ் சீருடை அணிந்த புகைப்படத்துடன் "THE FUTURE" என்று எழுதி வைத்திருந்தேன்.
இன்று அவருடைய முதல் Podcast வீடியோவை பார்த்தபோது, ஒரு விமானப் பொறியாளராக 35 வயதிற்குள் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றிவிட்டு, தற்போது நானும் விவசாயம் செய்து கொண்டிருப்பதை நினைத்து, எனக்கான தலைவனை அன்றே சரியாக தேர்வு செய்து இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேரின் உயிரைக் காப்பாற்ற, தன் கடையில் இருந்த ₹2 லட்சம் மதிப்புள்ள மெத்தைகளை வெளியே கொண்டு வந்து பரப்பி அவர்களை பாதுகாப்பாக குதிக்க வைத்து பல உயிர்களைக் காப்பாற்றிய ரியாசுதீன் மன்சூரிக்கு டெல்லி அரசு கௌரவம்..!
அண்ணாமலை என்னும் இந்த மனிதனை குறை சொல்வதற்கு முன்பு இந்த வீடியோவை 45 நிமிடம் நேரம் ஒதுக்கி பார்த்துவிட்டு மாற்று அரசியலை முன்னெடுப்பது தவறா என்பதை மனசாட்சியுடன் அரசியல் பேசுங்கள் ...
அது நியாயமாக இருக்கும் !!
Video link 👇
https://t.co/3LBN2uFSBq
#மாறுவோம்_மாற்றுவோம் #LeadTheChange
#YouthPower #Annamalai #wetheleaders #karurkarthikeyan #Annamalai4TN #visionfortamilnadu
#WeTheLeaders
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, தனது அமைப்பில் இணைந்த 70 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்திருப்பதாக வீடியோ ஒன்றில We The Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை தகவல்
#WeTheLeaders#Annamalai#TNElections#Thanthitv
"இயக்கத்திற்கு 50 லட்சம் மக்கள் எப்போது வருகிறார்களோ அன்று நாம் அடுத்ததாக
என்ன செய்ய வேண்டும் என்று பேசுவோம்"
50,00,001 என்ற எண் வந்த பிறகு பேசலாம்;
அதுவரை பணியாற்றலாம் - அண்ணாமலை
#wetheleaders#Annamalai#News18Tamilnadu ▶️Watch Live | https://t.co/4tgGWSqe3O
https://t.co/vsmjMUZwXp அரசியல் இயக்கமாக மாற 50லட்சம் Target...
ஒவ்வொரு நகர்வையும் பொறுமையுடனும் விவேகத்துடனும் அடியெடுத்து வைக்கும் அண்ணாமலை...
@annamalai_k#Annamalai
எந்த ஒரு மாற்றத்திற்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும்.
நமது “We The Leaders” அமைப்பின் துவக்கம் மற்றும் பயணம் குறித்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
”வீ த லீடர்ஸ்” ஒரு மக்கள் சக்தியாக மாறனும்.. இன்னைக்கு எத்தனை அரசியல் கட்சிகள் மக்களின் அன்றாட பிரச்சனைகளை பேசுறாங்க?..
எல்லாத்தையும் மாத்தனும்.. போதையை ஒழிக்க இதான் வழி.. அமெரிக்காவில் நடந்ததை ”வீ த லீடர்ஸ்” கையில் எடுப்போம் - அண்ணாமலையின் ஐடியா
#Annamalai | #WeTheLeaders | #Politics | #PolimerNews