வெற்றிவேல் முருகா !
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் சட்ட மோசடியாக இருந்து வரும் @tnhrcedept என்னும் மோசடித் துறையைச் சட்டப் பூர்வமாக, முருகன் அருளால், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், விரட்டி அடிப்பேன்.
திருப்பரங்குன்றம் கோயில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான கோயில்.
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 75 வருடங்களாக மோசடி செய்து வரும் இந்த வெட்கம் கெட்ட அறம் நிலைக்காது துறை அங்கே ஒரு செயல் அலுவலர் மூலம் மோசடி நிர்வாகம் செய்வது குறித்து ஏற்கனவே வழக்கு தொடுத்து விட்டேன். அந்த வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக அன்னை மீனாட்சி அருளால் சிறப்பாக வரும்.
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து சட்ட மோசடியாக பணம் தொடர்ந்து எடுக்கப்பட்டச் செயல்களுக்கு இன்று பதவியில் உள்ள சில IAS அதிகாரிகளும், மோசடித் துறை அதிகாரிகளும் சிறை செல்ல வேண்டி வரும்.
இந்த மோசடித் துறை கையில் கோயில்கள் நிர்வாகம் இருப்பதால் தானே அரசியல் ஊழல்வாதிகள் கொக்கரிக்கின்றனர்.
அந்த நிலையை மாற்றுவோம்!
Why is Cockroach Janta Party founder Abhijeet Dipke wearing the Indian cricket team's jersey at a protest?
Is this some kind of cricket-related protest?
He claims that he is protesting in support of students.
Then why is he wearing a cricket jersey?
What's the reason behind it?
கட்சியில் இருக்கும்போது அருமை தெரியல..
போனதற்கு அப்றம் வாங்க ன்னா...
அவர் இப்போ வந்தவர் தானே..நீங்க எல்லாம் தான் சீனியர்ஸ்..
அவரால ஏதாவது சீட் ஜெய்ச்சு தர முடிஞ்சதா?
இல்ல அவர் ஜெயிக்க முடிஞ்சதா..
பின்ன எதுக்கு அவர் உங்களுக்கு?
அதான் முருகன் இருக்கார்..
தமிழிசை இருக்காங்க.
கல்யாண் ஜி இருக்காங்க..
வானதி அக்கா இருக்காங்க..
நல்லா கட்சியை வளர்த்துங்க..🙏
I would like to compliment the people of Daman for the outstanding Swachhata related endeavours in the run-up to today’s programme. When cleanliness is furthered, it boosts diverse sectors ranging from healthcare to tourism.
Here are some more glimpses from today’s welcome.
எங்க கட்சி.மாநில செயலாளர் Ashvathaman Allimuthu. கண்டனத்தை பதிவு செய்துவிட்டார்..
புது இயக்க அண்ணன் ஏதாவது சொன்னாங்கலா... இதில் அண்ணனின் கருத்து என்ன???
இப்படிக் கேட்டுள்ளார் ஒரு பாஜக செயல்வீரர்!
எனது பதில் கீழே....
ஏன் எல்லாவற்றையும் அண்ணாமலைதான் செய்யணுமா? பாஜகவில் அவர் இருந்த காலத்தில் 90% பிரச்னைகளுக்கு அவர்தான் பதில் சொல்வார்.
அவர் 3 மாதம் லண்டனுக்கு பயிற்சிக்கு சென்ற போது கட்சி சாரைப் பாம்பு மாதிரி கிடந்தது.
இப்போதும் அவரேதான் பதில் சொல்லித் தாங்கிப் பிடிக்க வேண்டுமா பாஜகவை?
கட்சியை விட்டு அவர் வெளியேறிய பிறகு - எந்தப் பிரச்னையில் எப்படிக் கருத்து சொல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பம்!
இதற்கு அண்ணாமலை ஏன் பதில் சொல்லவில்லை? இதற்கு எப்போது பதில் சொல்வார்? - என்று கேட்பது பொருத்தமற்றது.
ஏன் இதே திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு உங்கள் கூட்டணிக் கட்சி தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடுவோ, பவன் கல்யாணோ ஏன் கருத்துக் கூறவில்லை என்று கேட்பீர்களா?
சரி அண்ணாமலை கட்சியில் இருந்த காலத்தில் - அவர் துவஜம் கட்டிக் கொண்டு சித்தாந்த எதிரிகளிடம் மோதி கருத்து யுத்தமே நடத்தினாரே, அப்போது உங்கள் கட்சிப் பொறுப்பாளர்களில் எத்தனை பேர் அவருடன் கூட நின்று குரல் கொடுத்தீர்கள்?
அவர் கட்சியில் இருந்தபோது அவர் எழுப்பிய பிரச்னைகளுக்கு அவர் மட்டுமே பிரச்னைகளை எழுப்பி எதிரிகளிடம் மோதுவாராம்!
அவர் வெளியே போன பிறகு நீங்கள் கையாள வேண்டிய பிரச்னைக்கு அவர் வந்து குரல் கொடுக்க வேண்டுமாம்!
என்ன புது மாதிரி நியாயம்?
By Murali Seetharaman ji
As per him, she is going against Islamic beliefs by not covering her complete face.
He is beating her.
He is saying that she will burn in hell & he will divorce her.
This future of yours if you didn't awake timely & keep welcoming them in your country.
A female journalist asked a man old enough to be her father why slogans supporting Umar Khalid were being raised during a CJP protest that is meant to focus on students and examinations?
Cockroach Janta Party Supporter: Did Umar Khalid Raped you?
2024ல் அண்ணாமலை அவர்கள் தனிகட்சி ஆரம்பித்திருந்தால், இன்று அவர் தான் தமிழகத்தின் முதலமைச்சர்..!!
அண்ணாமலை எங்களுக்கு ஒரு போட்டியே இல்லன்னு சொல்லும் தற்குறிகள் ஒரு புத்திசாலியான மனிதனுக்குச் சமமானவர்கள் அல்ல...
மாறுவோம் மாற்றுவோம்.!!
@annamalai_k#Annamalai#WeTheLeaders
A Muslim man went to the Cockroach Janta Party's protest carrying an anti-cockroach spray.
He said, When we don't allow cockroaches to breed in our homes, how can we allow them to breed in India? 😂😂
காங்கேயத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூடிய பாஜக நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி அண்ணாமலைக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.
#Annamalai
இன்று திருப்பூர் மாவட்டம் - அவிநாசி தொகுதிக்குட்பட்ட திருமுருகன்பூண்டி நகர் பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பாஜக முன்னாள் ஒன்றிய தலைவர் திரு.ஜெயபிரகாஷ் தலைமையில் பாஜகவில் இருந்து விலகி மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் "வி தி லீடர்ஸ்" அமைப்பில் இணைந்தனர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்...💪💪💪
@annamalai_k
#Annamalai #AK4TN #AnnamalaiIPS #annamalai4tamilnadu