🚩Special help desks put up by LIC and New india assurance companies at Civil hospital Ahmedabad,This shows the concern of PSU Insurance Companies towards people !!
@ravishndtv@ndtv@IndianExpress@thewire_in
#Watch | வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் சிறை.. தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டம்..
யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்? வங்கிகள் மீதும் புகார் கொடுக்க முடியுமா?
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி விளக்கம்.
#SunNews | #TNGovt | #Governor
Today our Namakkal branch unit of Salem division met Shri V.S. Madeshwaran, Hon.Member of Loksabha from Namakkal constituency and submitted the memorandum for removal of GST on Insurance premium and stop disinvestment of LIC. He assured to take up the issue in the Parliament.
LIC-யை 74 ஆண்டுகாலமாக தொடர்ந்து பொதுத்துறையிலேயே பாதுகாத்துவரும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இன்று 74-வது ஆண்டு அமைப்புதினம் தருமபுரியில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.