@Flipkart@flipkartsupport nowadays Flipkart is a scam app,Im a regular purchaser in Flipkart once order if I return,they cancelling after one https://t.co/R9nWeXntF5 this about 10 to 20 orders they cancelled.@jagograhakjago@ConsumerReports
#BREAKING | ”படிப்பை என்னுடைய முழு சொத்தாக நான் நினைத்ததால்தான் இது சாத்தியமாச்சு!”
- 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 எடுத்து வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினி நெகிழ்ச்சி
#SunNews | #12thResults | #600Marks
#BREAKING | அண்ணா பல்கலை. ஆன்லைன் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன; இது தொடர்பாக ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி
#SunNews | #AnnaUniversity