உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம்!
உழவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து அதற்கு உறுதியேற்போம்!
#NationalFarmersDay
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாய் விளங்கிய, சாதி ஒழிந்த சமூக ஜனநாயகம் காண வாழ்நாளெல்லாம் உழைத்த, கல்வியே விடுதலைக்கான ஆயுதம் என்று முழங்கிய உலகம் போற்றும் சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று சமூக,பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவ சமூகம் படைக்க உறுதி ஏற்போம்