மொழி சார்ந்த இனத்தின் வளர்ச்சிக்கு மட்டும் முன் மாதிரி இல்லை ஒட்டு மொத்த இனத்திற்கும் ஒரு அரசியல் தலைவர் இப்படி தான் இருக்க வேண்டும் என தான் கொண்ட கொள்கைகளை நடைமுறை படுத்தி காட்டியவர் தான் இந்த யுகத்தின் மாபெரும் தலைவர் கலைஞர் அவர்கள் உன் புகழ் பாடுவதே நான் பெற்ற பெரும் வரம்..
"பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பேச வந்த அமைச்சர், வெப்பத்தின் அலகை 'சென்டிமீட்டர்' எனக் கூறியதால் பள்ளி மாணவர்களே சிரிக்கும் நிலை! 🤣
வெப்பம் அளப்பது டிகிரி செல்சியஸிலா? இல்லை சென்டிமீட்டரிலா? 🤔😂"
தவெக ஆட்சியில் தள்ளாடும் சட்டம் ஒழுங்கு.. தத்தளிக்கும் மக்கள்!
sofa model ஆட்சி நடத்தும் திரு @TVKVijayHQ அவர்களே.. உங்க ஆட்சியில் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என்பதை அறிவீர்களா? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?
மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க ஒரு பேட்டி கூட கொடுக்காமல் இருக்க என்ன காரணம்? எத்தனை நாள் நிழல் முதலமைச்சர்கள் பின் ஒளிந்து கொள்ளப் போகிறீர்கள்?
#TVKFails
Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾
@Ahmedshabbir20 Shab.. you missed a few things.. Personal lawyer to Vijay, appeared for Vijay in a tax evasion case and a former Advocate General during the EPS period
Transparency begins with the TRUTH, not cheap propaganda!
Stop spreading fake news and learn the state's political history before crowning yourselves the first.
#TVKLies
ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் - எங்கும் எதிலும் கழகமே சிங்கம்!
பதவிக்காக அல்ல திராவிடக் கொள்கைக்காக! இணையத்தை தன் போர்க்களமாக மாற்றி உழைக்கும் தன்னார்வலர்களைக் கொண்ட ஒரே பேரியக்கம் நம் தி.மு.க!
#DMKWinningTN