தொந்தரவு தருவதைத் தவிர அவர்கள் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. உங்களுடன் போருக்கு வந்தால் புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் உதவி செய்யப்பட மாட்டார்கள்.*
📔 *திருக் குர்ஆன் : 3:111
விடுதலை செய்
#StandwithPFI
இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பூபாலன், மூத்த வழக்கறிஞர் பா.ப.மோகன், மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கட்சிகளின் தலைவர்கள் என ஏராளமானோர் திரளாக பங்கேற்றனர்.
கச்சநத்தம் படுகொலை நீதிக்காக வழக்காடிய வழக்கறிஞர் சின்னராசா மற்றும் வழக்கறிஞர் குழுவினருக்கு பாராட்டு விழா: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மதுரை மாவட்ட செயலாளர் S.சையது இஸ்ஹாக் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் 2018ம் ஆண்டு மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில்
K.K.நகர் V.R.கிருஷ்ணய்யர் அரங்கத்தில் அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது
இப்பாராட்டு விழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் சையது இஸ்ஹாக் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கி கணக்கை முடக்கி RSS -ன் கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத்துறை மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மதுரையில் மாபெரும் மக்கள் பேரியக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது பழிவாங்கும் நோக்கில் ,
ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு பகுதி செயலாளர் அமீர் அப்பாஸ் கோஷங்களை எழுப்ப இறுதியாக வடக்கு பகுதி தலைவர் M.சையது இப்ராஹிம் நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தார்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு அமலாக்கத்துறை மற்றும்
டேவிட் அண்ணாதுரை, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர்- வழக்கறிஞர். பசும்பொன் பாண்டியன். விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாநில துணை பொது செயலாளர் - கனியமுதன், கிறித்துவ பாதிரியார்கள் மற்றும் தோழமை இயக்கங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மதுரையில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பில் சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி. பாப்புலர் பிரண்ட் மதுரை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.
ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக மதுரை ப்ரசிடெண்ட் ஹோட்டலில் (21/05/2022)அன்று காலை 11.00மணி அளவில்
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் மதுரை மாவட்ட தலைவர் S.அபுதாஹிர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதை தொடர்ந்து ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் அமமுக புறநகர் மாவட்ட தலைவர் -மகேந்திரன், அமமுக மாநில நிர்வாகி-
வாரணாசியில் கியான் வாபி மசூதிக்கு சீல் வைத்ததை கண்டித்து மதுரை நெல்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
செயலாளர் A.அன்வர்தீன் தொகுத்து வழங்க சொக்கலிங்கபுரம் யூனிட் செயலாளர் K.அபுரார் அகமது நன்றியுரை நவின்றார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
மதுரை சொக்கலிங்கபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் நடைபெற்ற அலுவலக திறப்பு மற்றும் கொடியேற்று நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் A.காலித் முஹம்மது அவர்கள் பங்கேற்பு.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய அலுவலகம்
மேலூர் தொகுதி தலைவர் முகமது தாஹா, சிங்கம்புணரி நகர தமுமுக தலைவர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் என இருநூறுக்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை நாகமங்கலம் ஏரியா