உயி*ழந்த அ.தி.மு.க தொண்டரின் உடலுக்கு அவரது விருப்பப்படியே நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பின் நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிசாமி..
உயி*ழந்த தொண்டரின் குடும்பத்திற்கு அ.தி.மு.க சார்பில் 55 லட்சம் நிதி வழங்கப்படும் எனவும் குழந்தையின் கல்விசெலவையும் ஏற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
#Kumbakonam | #ADMK | #EPS | #EdappadiPalaniswami | #PolimerNews
ஒரு கடை கோடி தொண்டனுக்கு ஒன்னுன்னா துடிச்சு எழுந்து நின்ன தலைவர்தான் EPS.
அதே தொண்டன் உயிரிழந்ததுக்குப் பிறகு, நேராக வீட்டுக்கே போய் குடும்பத்தாரை சந்தித்து, கண் கலங்கி அஞ்சலி செலுத்துறார். அதுதான் ஒரு தலைவருக்கும் தொண்டனுக்கும் உள்ள உண்மையான பந்தம்.
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு!
வைகாசி 23 | 06-06-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் சென்னை.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மதிப்புமிக்க நம்முடைய பாசறைப்பாணருக்கு நம் புகழ் வணக்கத்தைச் சூடுவோம்!
நன்றி! வணக்கம்!
தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி திரைக்கலைஞர் அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் அம்மா மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத் தாயாரின் மறைவால் ஈடுசெய்யவியலாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அன்புச்சகோதரருக்கு இத்துயரிலிருந்து மீண்டுவர துணைநிற்கிறேன்.
அம்மா மோகினி மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!