பாஜகவின் முன்னாள் தலைவர் என்ற அந்தஸ்துடன் வலம் வந்த திரு அண்ணாமலை அவர்கள் இன்று நம் கட்சியில் இருந்து விலகுவதாக சமூக வலைதளங்களின் வாயிலாக பிரகடனம் செய்தார்.
பாஜக அவருக்கான அரசியல் - ‘பிள்ளையார் சுழி’ போட்டது. எந்த ஒரு கட்சியும் எடுக்க துணியாத மிக பெரிய ரிஸ்க் (Risk).
காவல் துறை பதவியை துறந்து அரசியல் பிரவேசம் புரிய வரும்போதே ஒரு இயக்கத்தை தொடங்கி 4 ஆண்டுகள் தன் இயக்கத்தை வளர்த்திருந்தால் - 'அண்ணாமலையால் பாஜக வளர்ந்ததா; பாஜகவால் அண்ணாமலை வளர்ந்தார!!'
என்ற இந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கும்.
யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க?
கஞ்சா விற்பவர்களை பற்றி செய்தி போட்டதற்கு கூட்டமாக 6க்கும் மேற்பட்டவர்கள் - செய்தியாளர் வீட்டிற்கு வந்து வெளிய வாங்க பேச வேண்டும் சமாதானமாக பேசுவது போல் பேசி வெளியில் வரவைத்து - அவர் குடும்பத்தின் முன்பாகவே அவர் கழுத்து பகுதியில் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்கிறது கஞ்சா கும்பல்...
யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? எது நடந்த என்ன எவன் செத்தா என்ன என்று எதற்கும் பதில் கொடுக்காமல் எருமைமாடு மாதிரி ஒரு ஆட்சி.. வந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கொலைகள் அதில பல பெண்கள் சார்ந்தது...
இந்த கத்தி குத்தி சம்பவத்தில் ஈடுபட்ட கஞ்சா கும்பல் பலர் TVK ஆதரவாளர்கள் என்பது கூடுதல் தகவல்.
ஒரு குடும்பத்தில் ஆளுக்கொரு கட்சியில் இருப்பதும். வெற்றி தோல்வியை பொறுத்து கட்சி தாவுவதும், ஃபேஷன் ஆகிப்போயினும்..
என் குடும்பம் முழுவது BJP, மூச்சு உள்ளவரை BJP என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன்.
@narendramodi@AmitShah@blsanthosh@NitinNabin@NainarBJP
I purchased bubble soak washing machine in the month of Jan 2024 and the machine stopped working in April 2026. Now I was told to change the board that would cost Rs.6000/-. What type of home appliances that the Samsung sells the consumer?
@SamsungIndia
Front load washing machine is the most useless product that I ever used. It stoped working just (3months) after the warrenty period expired. Service is even more pathetic. It took 6 days for the technician to reach me. Useless product with exorbitant cost.
இந்துக்களை குறிவைத்து அவதூறு பரபரப்பு விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை நம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் அகற்றப்பட்டது.
@narendramodi@NainarBJP@annamalai_k