தளபதி கல்வி விருது வழங்கும் விழாவிற்கு மாணவ,மாணவிகளை நேரில் அழைத்து சென்று விழா சிறப்பாக நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட தலைவர்களையும் அணி தலைவர்களையும் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்களையும் நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கும் இந்த வாய்ப்பினை
தலைவா உன் நேர்மையால் மன்னர் ஆட்சி விடைபெறும்
மக்கள் ஆட்சி நடைபெறும்!
திண்டுக்கல் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 12பிட் லித்தோ போஸ்டர்
களப்பணியில்
எல்.மகாராஜ் விக்கி
மாவட்ட கழக பொருளாளர்
திண்டுக்கல் மத்திய மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகம்
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் #தளபதி அவர்களின் ஆசியுடன்.,
கழகத்தின் #பொதுச்செயலாளர் திரு.N.ஆனந்து அவர்களின் வாழ்த்துக்களுடன் , அக்டோபர் 30 நாளை பிறந்தநாள் காணும் என் அன்பு அண்ணன் திண்டுக்கல் மத்திய மாவட்டக் கழக பொருளாளர் L.மகாராஜ் விக்கி அவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..!!
இப்படிக்கு,
S.கார்த்திக் ராஜன் B.E.,
மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம், திண்டுக்கல்
@actorvijay@BussyAnand@Maharajvicky1
இன்று (30.07.2025),
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றித்தலைவர் அவர்களின் வாழ்த்துக்களுடன் , மாவட்ட செயலாளர் பதவிக்கான அதிகாரப்பூர்வ அட்டையை கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் திரு.N.ஆனந்த் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டேன்..!
இப்படிக்கு,
S.கார்த்திக் ராஜன் B.E.,
மாவட்டக் கழகச் செயலாளர்
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
@actorvijay@BussyAnand@TVKPartyHQ
தமிழக வெற்றிக் கழக
பொதுச் செயலாளர்
எங்களின் வழிகாட்டி
அன்பு அண்ணன்
*திரு.N.ஆனந்த் Ex MLA*,
அவர்களுடன்,
திண்டுக்கல் மத்திய மாவட்ட
செயலாளர் அண்ணன்
*ML தேவா*
மற்றும் திண்டுக்கல் மத்திய மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!!!
@TVKVijayHQ@BussyAnand@TVKHQITWingOffl@TvkMaduraiZone
கழகத் தலைவர் #தளபதி அவர்களின் உத்தரவின்படி #பொதுச்செயலாளர் N.ஆனந்த அவர்களின் அறிவுறுத்தலின்படி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனியில் மகளிர் அணி சார்பாக மாவட்டக் கழகச் #செயலாளர் S.கார்த்திக் ராஜன் B.E., தலைமையில்
@actorvijay (1/3)
தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரைக் கழகத் தலைவர் அவர்கள் அறிவித்து, கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழக ஆண்டு விழா எனத் தமிழக வெற்றிக் கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாகச் சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷமக் கருத்துகளைத் திணிக்கும் பணியைச் செய்து வருகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களால் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே அதிகாரப்பூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளைத் தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் மத்திய மாவட்ட பொருளாளர்ராக என்னை நியமனம் செய்த கழக தலைவர் தளபதி அவர்களுக்கும் பரிந்துரை செய்த கழக பொதுச் செயலாளர் அண்ணன் திரு.N.ஆனந்த் அவர்களுக்கும் திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் M.L.வாசுதேவன் அவர்களுக்கும் மற்றும் என்னுடன் இணைந்து
பணியற்றி திண்டுக்கல், நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம் ஆகிய தொகுதிகளில் உள்ள நம் கழக தோழர்களும் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோன் கழக தலைவர் தளபதி அவர்களின் பொற்கராகளால் பெறப்பட்ட பணி நியமன ஆணையை
பெறப்பட்டதில் பெருமிதம் கொள்கிறேன்