#Varisu vs #Thunivu பொங்கல் வின்னர் யார்?
இது மொத்தமா என்னுடைய தனிப்பட்ட கருத்து. மொதல்ல நா யார்னு சொல்லிட்டு இத எழுத ஆரம்பிக்கிறன். நா ஒரு Genuine அணிலாண்டி. Loyal 🐿️க்கும் genuine 🐿️க்கும் நெறைய வித்தியாசம் இருக்கு. ராம்குமாருக்கும் உலகானுக்குமான வித்தியாசம் தான் அது.