13 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கானுங்க அத எந்த விதத்தில செலவு பண்ணானுங்க அத பத்தி கேட்காம நேரா விலைவாசி ஏறும்னு பேசினா கொத்தடிமை அப்டின்னு தான் விமர்சனம் பண்ணுவானுங்க
எல்லா விலையும் எத்த போறானுங்க, மேற்கொண்டு கடனும் வாங்க போறானுங்க அதுக்கு தான் இந்த உருட்டு. இந்த ஐயோ அண்ணா பாவம் கூட்டமும் என்ன பண்றது நீங்க வச்சிட்டு போன நிலைமை இதான்னு ஒரே முட்டா முட்டி தூக்கிடும். ஆனா இப்பிடி ஒரு முட்டா கூட்டம் கிடைக்கவும் கொடுப்பினை வேணும்ல! லக்கி அண்ணா.
Remove ADMK from your name shameless guy, will any ADMK cadre call DMK which tried to tear the saree of your supremo Jayalalithaa in assembly as “Pangali”. 😡😡
நீங்க 5 லட்சம் கோடி கடன் வாங்கனது கூட ஒரு பக்கம் இருக்கட்டும்
ஆனா அவ்ளோ காசையும் வாங்கிட்டு இன்னமும்
50 வருசமா பேருந்து இல்லாத ஊர்
குடிநீர் வசதி இல்லாத ஊர்
சாலைகள் இல்லாத ஊர்னு
செய்தி வர அளவுக்கு எதுமே பண்ணாம தமிழ்நாட்ட வைக்க எப்டிடா மனசு வந்தது
#வெள்ளை_அறிக்கை
அஞ்சுகம் பெற்ற பிள்ளையின் மகனே.!
13.18 லட்சம் கோடி கடன் வாங்கிய கட்டு மரத்தின் காவிய மகனே.
தமிழ்நாட்டில் தனி மனிதனின் மீது 1.28 லட்சம் கடனை ஏற்றிய அப்பா ஸ்டாலின்.
எப்போது எங்கள் மீது நீங்கள் வாங்கிய கடனை அடைக்கப் போகிறீர்கள்.
கதறி கதை சொல்ல வாருங்கள் திரு ஸ்டாலின் UP's & Co..
நான் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஆபிஸ் எனது வாடகை காரை சொந்த உபயோக வண்டியாக மாற்ற சென்றேன் அரசு வரி மட்டும் செலுத்தினேன் யாருக்கும் லஞ்சம் இல்லை ஆர்டிஓ சுரேஷ்பாபு ஆய்வாளர் ஆனந்த் ஆர்டிஓ பி ஏ கண்காணிப்பாளர் அனைவருக்கும் நன்றி@CMOTamilnadu லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் Disclaimer நான் TVK இல்லை.