குற்றம் சாட்டப்பட்ட நபர் வீட்டை பூட்டி வைத்து கொண்டு, உள்ளே அமர்ந்து அராஜகம் செய்த நிலையில் கூட, சுவரை இடித்து தள்ளி விட்டு செல்லாமல், அமைதியாக சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று கைது செய்த சி பி ஐ யின் மென்மையான நடவடிக்கையை பாராட்டுவதா? கண்டிப்பதா?
நாராயணன் திருப்பதி.
தாய் மதம் எது?
இந்த மண் சார்ந்த கலை, கலாசார பண்பாட்டைத்தான் இந்து மதம் என்று சொல்கிறோம். நாம் ஏன் வெளிநாட்டுக் கடவுளை வணங்க வேண்டும்? உள்நாட்டில் உள்ள கருப்பனையோ சுடலைமாட சாமியையோ ஏன் வழிபடக் கூடாது? இது சுதேசி என்ற சிந்தனையில் இருந்து எழக் கூடியதாக பார்க்கிறேன் -@DrKrishnasamy
நன்றி - @KathirNews
கைத்தறி ஆடைகளுக்காக ஒரு ஃபேஷன் ஷோ – கோவையில் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வானதி சீனிவாசனின் முயற்சி!
https://t.co/6ibrM8isWi
Warm wishes to Smt @NSitharaman ji on her birthday.
Her transformative work across Ministries has positively impacted the lives of the masses. Epitome of sheer intelligence !
Praying for good health and long life !
#NirmalaSitharaman
மோடி அரசே தமிழக மக்களை காப்பற்றுங்கள்
தேச விரோதிகள் நிறைந்த தமிழக அரசியல் வாதிகளிடம் மாட்டி கொண்டு அவதி படுகிறோம்
எங்களை காப்பற்றுங்கள்
பதவி பணம் சொகுசு வாழ்க்கைக்காக தேசத்திற்கு எதிராக பேசும் தமிழக அரசியல் வாதிகளை தூக்கிலிடுங்கள்
சொன்னதை சொல்லவில்லை என்றும், சொல்லாததை சொன்னதாகவும் மாற்றி பேசுவது தி மு கவுக்கு புதிதல்ல.என்ன?இந்த விவகாரத்தில் கொஞ்சம் அரண்டு, மிரண்டு போயிருப்பது தெரிகிறது.தி மு க தொண்டன் பொட்டு வைத்தால் ரத்தம்.தலைமை குடும்பத்தினர் பொட்டு வைத்தால்,அது தனிமனித உரிமை என்பது தானே உங்கள் கொள்கை.