இந்த அனல் தெறிக்கும் பேச்சுக்கு தானே தலைவா கோடிகணக்கான தமிழர்கள் உன்னிடம் சொக்கிபோய் கிடக்கிறோம்..😍
குடிசைதான்!
ஒரு புறத்தில் கூரிய வேல்வாள் வரிசையாய் அமைத்திருக்கும் வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும் வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும் மிளிரும்
புலியின் குகையினிலே அழகில்லை - புதுமையல்ல
கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா மானத்தின் உறைவிடம் - மறவன் மாளிகை
இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோறோடு வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள் வழியனுப்ப பொக்கைவாய் தனைத்திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள் பெருநரைக் கிழவிஒருத்தி
ஓடிவந்தான் ஒரு வீரன் ஒரு சேதி பாட்டி என்றான் ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய் ஆண்மகனா நீ தம்பி மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும் பின் பேச்சுக்குத் துவக்கம் செய் என்றாள் அந்தக் கிண்டலுக்குப் பேர்போன கிழட்டுத் தமிழச்சி!
வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி - உன் வாடிக்கைக் கேலியை விட்டுவிடு. மடிந்தான் உன் மகன் களத்திலென்றான்
மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை
தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு
களமும் அதுதான்
காயம் மார்பிலா? முதுகிலா? என்றாள்
முதுகி லென்றான்
கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்;
வாளை எடுத்தனள்!
முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம்
கோழைக்குப் பால் கொடுத்தேன்
குப்புற வீழ்ந்து கிடக்கும்
மோழைக்குப் பெயர் போர்வீரனாம்
முன்பொருநாள்
பாய்ந்துவந்த ஈட்டிக்குப் பதில் சொல்ல மார்பைக் காட்டிச்
சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா?
அடடா மானம் எங்கே?
குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.
இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும்
இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்
அதுவும் மானம் மானம் என்றே முழங்கும்
மதுவும் சுராவும் உண்டுவாழும் மானமற்ற வம்சமா
ஏடா! மறத்தமிழ்க் குடியிலே மாசு தூவிவிட்டாய்
மார்பு கொடுத்தேன் மகனாய் வளர்த்தேன்
தின்றுக் கொழுத்தாய் திமிர்பாய்ந்த தோள்களெங்கே?
தினவெடுக்கவில்லையோ? அந்தோ!
வேலுக்கு வழி சொல்ல வகையற்ற கோழையே
என் வீரப் பாலுக்கு வழி சொல்வாய்!!
என்று கதறினாள் எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.
சென்றங்குச் செருமுனையில் சிதறிக்கிடந்த
செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள்
அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிற்று ரத்த வெள்ளம்!
பிணக்குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள்
மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை
மகன் பிறந்த போதும் அவள் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு
அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி!
இதைக் கண்டாள் - இதயங் குளிர்ந்தாள்!
எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை
என் மகன் வீரனாய் இறந்தான் என்றாள்.
அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை
அடடா! கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே?
வாளிங்கே! அவன் நாக்கெங்கே? 😍😍😍😍
#KalaignarForever
#Kalaignar103
பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய TVK
அரசு வெட்கப்பட வேண்டும்
தினம் பெண்களுக்கு நடக்க கூடிய அநீதியை கண்டு தமிழ்நாடு பதறுகிறது
தாரமங்கலம் அமரகுந்திமேல்
போர்வெல் பணியில் ஈடுபடும் பொழுது பாறையின் துகள் அதிக அளவில் வந்ததால் TVK நிர்வாகி முத்து கண்ணன் தாக்கும் காட்சி
தரமா சொல்லிருக்காரு 🔥🔥
@APunnaivalavan
உங்க தவெக கட்சியோட நிலைப்பாட்டை நிலை நிறுத்த சொல்லல ??
தமிழ்நாட்டின் பண்பு & கலாச்சாரத்தோட நிலைப்பாட்டை கடை பிடிக்க சொல்றோம்
Awesome Speech 👌👌👍👍👍
#WATCH | "தவெக ஆட்சியில் வெறும் Reels மட்டுமே உள்ளது"
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தமிழக மீனவர் இயக்கத்தின் தலைவர் அந்தோணி மைக்கேல் சாரத் பேட்டி
#SunNews | #DMK | #MKStalin | #TVKVijay
#WATCH | “தமிழ் எங்கள் மொழி.. தமிழ் எங்கள் அடையாளம்”
ஜெர்மன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்தோ - ஜெர்மன் நட்புறவு அமைப்பின் கூட்டத்தில் திமுக எம்.பி. அருண் நேரு பேச்சு
#SunNews | #Germany | #ArunNehru
"தெருநாய்க்கு பிஸ்கட்டோ/பிரியாணியோ வாங்கிக் கொடுத்து சரிகட்டுற மாதிரி இந்த தவெக அரசும் உங்களை சரிகட்டும். அதுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க." - ராகவா லாரன்ஸ் மக்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டு பேச்சு.
தேர்தல் வெற்றி தோல்வி திமுகவுக்கு புதுசு இல்ல. ஆனால் அதன் 75 வருட சரிதத்தில் தோற்ற பின்னும் இப்படி கூட்டம் கூட்டமாக தேடி வந்தது அரிது
தோற்றது புகழேந்தி ஐயா இல்ல, தமிழ்நாடு என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்
"நானும் ஓடிட்டு தான் இருக்கேன்.. ஆனா பாதிக்கப்பட்ட எனக்கு நீதி தான் கிடைக்கல.."
: ஸ்ரீவைகுண்டம் பாலியல் கொடுமைக்கு ஆளான சகோதரி.
எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள்? 😌
SMல் உள்ள பெண் உரிமை போராளிகள் எந்த பங்கர்க்கு ஒழிஞ்சு இருக்காங்களொ? 😡
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் வாடகை வீட்டில் வசித்து வரும் கீர்த்திகா மற்றும் இரண்டு குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து கதவை மூடி பூட்டிய தவெக வழக்கறிஞர்
#Thanjavur#HosueIssue#TVKAdvocate#Newstamil24x7