ஸ்டாலினை புகழேந்தி அய்யா என்று விளிக்கின்றனர்.
ஏன் என்று தெரியவில்லை.
சிறிதும் எனக்குப் புரியவில்லை.
புகழேந்தி அவருடைய முதலமைச்சரிடம் மட்டும்தான் நீதி, நேர்மை, இரக்கம், நாகரீகங்களை எதிர்பார்த்தாரே அன்றி ;
நிஜத்தில் அவர் டெர்ரர்.
அவரிடம் அத்தகைய குணங்கள் ஏதுமில்லை.
ஒரே ஒரு நாள் முதலமைச்சர் ஆக்கியதற்கே அந்த ஒரே நாளில் ஒன்பதாயிரம் பேரை சஸ்பெண்ட் செய்து, அதே நாளில் அவரை ஒரு நாள் பதவி கொடுத்து அழகு பார்த்த முதலமைச்சரையே கைது செய்ய வைப்பார்.
அம்புட்டு அரகண்ட்.
தளபதி ஸ்டாலின் தான் ஆண்ட ஐந்து ஆண்டுகளில் அப்படி முன்னாள் முதலமைச்சரையும் (கொடநாடு கொலைகள்) கைது செய்யவில்லை. இந்நாள் முதலமைச்சரையும் (கரூர் கொலைகள்) கைது செய்யவில்லை.
மிக இழிவாக சாதி சொல்லி அவதூறு செய்த சி.வி.சண்முகம் போன்றோரைக் கூட கைது செய்யவில்லை.
மாறாக அனிதா ராதாகிருஷ்ணனை ஆட்சிக்கு வந்த 40 வது நாளிலேயே பொட்டு மாமாவால் கைது செய்ய முடிகிறது. என் கட்சில சேந்துக்கிறியா விட்டுடறேன் என்று மிரட்ட முடிகிறது !
வேலுமணி, தங்கமணி, குட்கா பாஸ்கரையெல்லாம் அந்த ஐந்தாண்டுகளில் ஸ்டாலின் ஒன்றுமே செய்யவில்லை. முன்பிணைகளுக்காக கூட அவர்களை அலையவிடவில்லை.
ஆனால் வேலு சிங்கப்பூரில் முடக்கப்பட்டுள்ளார். புனைவுகளைக் கூறி செந்தில் பாலாஜி போன்றோரை முன் பிணைக்காக தலைமறைவு ஆகச் செய்ய முடிகிறது!
அதே புகழேந்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், தன் ஆட்களுக்கு ஓர் ஆபத்து, பாதிப்பு என்கிற நிலையில், கொலை செய்யக் கூடத் துணிந்துவிடுவார்.
நம்மாள் ?
2021 மார்ச்சாக இருக்குமென நினைக்கிறேன். எஸ்.வி.சேகர் அவாள்களுக்கான மேடை ஒன்றில் பேசுகிறார், ஸ்டாலின் முதலமைச்சராக வரவே முடியாது, எனக்குத் தெரிஞ்ச ஜோதிடர் சொல்லிட்டார், பயப்படாதீங்க !
நம்மாள் அவங்கப்பா பெயரை சாலை ஒன்றிற்கு வைத்து அவரை ஆறத் தழுவிக் கொள்கிறார்.
ரங்கராஜ் pan day ?
அவனை விட ஒரு திமுக வெறுப்பாளர் இவ்வுலகில் உண்டா ?
அவனுடைய அப்பா சாவுக்கு இவர் போகவில்லை என்றால் யார் கோபித்துக் கொள்வர் ?
போனதால் நல்ல மனுஷன்டான்னு யார் இவரை ஆதரித்து விடுவர் ?
சீமான், சேகர்ல்லாம் இப்ப எதற்கோ கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம், ஆனால் அன்று ?
புகழேந்தியை நீங்கள் ஜெயாவுடனோ, பொட்டுமாமாவுடனோ ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். ஏன்னா அவருக்கு ராஜாஜி ஜாதகம்.
இந்த உலகில் ஸ்டாலின் ஒருவர்தான் நாகரீக அரசியலின் ஒரே அடையாளம்.
இனி நாகரீக அரசியலை யார் செய்தாலும் வாங்க ஸ்டாலின் சார், அடுத்து தோற்க ஆசையா ? என்று கேளுங்கள்.
சர்வாதிகார புகழேந்தியோடு ஒப்பிடாதீர்கள் 🙏
#பகிர்வு
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்♥️♥️♥️♥️
Ford is back,
@TRBRajaa அண்ணே நீ ஜெயிச்சுட்டணே👍👍👍
FORDஅ திரும்பக் கொண்டுவர இந்த மனுசன் பட்ட பாடெல்லாம் தமிழ்நாட்டுக்குத் தெரியாதுனு நெனச்சு இந்த ரீல்ஸ் மேடம் ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருக்கு🤣
பாக்யராஜ் திரைப்படங்கள் காமத்தை பட்டவர்த்தனமாகப் பேசும் என்று நிறைய பேர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். காமத்தை வெளிப்படையாகப் பேசுவதாலேயே பெண்களுக்கு பாக்யராஜைப் பிடிக்கும் என்போரும் உண்டு. உண்மையில் பாக்யராஜ் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான intimacyயைத்தான் பேசினார், intimacy என்றால் காமம் அல்ல, அது நெருக்கம். குடும்பத்தில் தம்பதிகளுக்குள் அன்றாடங்களில் நிகழ்கின்ற நெருக்கம். அதன்பொருட்டான உரையாடல்களின் நீட்சிதான் அவரைத்தனித்துவப் படுத்தியது.
back hook ப்ளவுஸ்க்கு ஊக்கு போட அழைத்து கணவன் மறுத்ததும் மனைவிக்கு கோபம் வந்து "கழட்டும் போது மட்டும் எவ்வளோ வேகமா கழட்டத் தெரியுது" என்று சண்டையிடுவார், இந்தச் சண்டைதான் intimacy.
நள்ளிரவில் கனவு கண்டு திரையை கிழிப்பதாக நினைத்து அருகில் படுத்திருக்கும் மனைவியின் ப்ளவுசை கிழித்து விட "எதுக்குயா கிழிக்கிற, உசுப்ப வேண்டியது தான?" என்பார். அது intimacy.
மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கி வந்து மனைவிக்கு மாதவிடாய் என்று தெரிந்ததும் "முதல்லயே சொல்லித் தொலைய வேண்டியது தானே" என்று அதிருப்தி ஆவார். "அப்போ படுக்கைக்கு மட்டும்தான் பொம்பளையா? என்று மனைவி ஆத்திரம் கொள்வார். அன்றைய காலத்தில் பெரும்பான்மை மனைவிகள் அதில் தங்களைப் பொருத்திக் கொண்டார்கள்.
இதையெல்லாம் எப்படி காட்சியாக்குவது என்று அவரவர் தயங்கும் போது முந்தானை முடிச்சி படத்தில் முருங்கைக்காயாக சாப்பிட்டுவிட்டு டர்ன்ஆன் ஆகி எழுந்தால் தெரிந்துவிடும் என்று படுத்தே இருப்பார். சூசகமான காட்சி அது.
எல்லாம் தெரிந்த வெள்ளந்தியான மனிதனாகவே திரைப்படங்களில் தோன்றுவார். அது பெண்களின் கனவுப்புருசன் வார்ப்புக்கு தோதான கதாபாத்திரம். குழந்தை சிறுநீர் கழித்து அது நறுக்கி வைத்த காய்கறிகளின் மீது பட்டுவிட, “சரி என் புள்ள. அப்பனும் புள்ளையும்ன்னு ஆகிப் போச்சு இதல்லாம் கழுவிட்டா இருக்கமுடியும், தொடைச்சு சமைக்க வேண்டியதுதான்” என்று சமைக்க ஆரம்பித்துவிடுவார். இந்த பாக்யராஜை பெண்ணுக்கு எப்படிப் பிடிக்காமல் போகும்.
நம்புங்கள் அன்றைக்கு அதிக பெண் ரசிகைகளைக் கொண்டிருந்தது ரஜினியோ கமலோ அல்ல,. பாக்யராஜ்தான்.
Anthropic-ஓட course பாத்த உடனே என் மனசுல ஒரு கேள்வி வந்துச்சு…
“AI கத்துக்க Anthropic மட்டும் தானா free resources கொடுக்குது?”
Curiosity-ஆ search பண்ண ஆரம்பிச்சேன்.
அப்ப தான் புரிஞ்சது…
AI-ல உலகத்தை lead பண்ணுற பெரிய companies கூட
நேரடியா free-ஆ AI கத்துக்க resources கொடுக்குறாங்க.
உதாரணத்திற்கு:
• Anthropic
• Google
• NVIDIA
• OpenAI
• Meta
• Microsoft
• IBM
• Amazon Web Services
இதுல bonus என்னன்னா…
சில courses-க்கு certificate கூட கிடைக்கும்.
அது resume / portfolio-ல சேர்க்குற advantage தனியே இருக்கு.
AI-ல interest இருக்கு…
Basics கத்துக்கணும்னு நினைக்கிற எல்லாருக்கும் இந்த list useful ஆகும்.
Free AI Learning Resources 👇
Anthropic → https://t.co/MfL4ccF7ya
Google → https://t.co/snKAYQ7N8r
Meta → https://t.co/ucJ6vwQioM
NVIDIA → https://t.co/C16TvUQylC
Microsoft → https://t.co/okqwGzUSmt
OpenAI → https://t.co/edJxCrKupY
IBM → https://t.co/YwkYrj39JY
AWS → https://t.co/7IeJJosMcL
DeepLearning → https://t.co/IMJlvetpha
Hugging Face → https://t.co/suymO7H1TB
AI கத்துக்கணும்னா… resources குறைவில்லை.
Start பண்ணனும் என்பதுதான் முக்கியம். 🚀
#Watch | "விளையாட போயி இன்னொரு கையும் உடைச்சுக்க போறியானு கேட்டாங்க.. அதுக்கு எங்க அப்பா ஒரு பதில் சொன்னாரு.."
வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேச்சு
#SunNews | #VellumTamilPengal
போடு அப்டி போடு மண்டை மேலயே..சின்னப் பொண்ணாருந்தாலும் இவனுங்க அட்ராசிட்டிய பளிச்சுன்னு எதிர்த்து கேட்ருச்சு..கேட்டவனெல்லாம் பெரிய மம்முதராசா பாரு..
அடுத்தவங்கள பாடி ஷேமிங் பண்ண வந்துட்டானுங்க..
Hats off to you Gowri..👏👏👏