கேள்வி கேட்பது குற்றமா? ஒரு ட்வீட்டுக்கு பதில் FIR-ஆ? ஜனநாயகத்தில் கருத்தை கருத்தால் தான் வெல்ல வேண்டும், அதிகாரத்தால் அல்ல. கருத்துரிமைக்கு கைவிலங்கு போடாதீர். @Admk_Tweets#WeStandWithADMKTweets
எந்த திட்டமாக இருந்தாலும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தான் வழக்கம் எனக் கூறும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே!
பரந்தூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயம் ? ஓசூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயமா ?
என்னங்க சார் உங்க சட்டம்!
என்னங்க சார் உங்க திட்டம்!
@TVKVijayHQ
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
கழகத்தின் செயல்வீரரை @Admk_Tweets கைது செய்ய “சம்மன்” அன்னுப்பியிருக்கும் விமர்சனங்களை எதிர் நோக்க வக்கற்ற அரசை
வண்மையாக கண்டிக்கின்றோம்.
அவருக்கு இப்போவாவது கழக வழக்கறிஞரனி @IInbadurai அவர்களும் @AIADMKITWINGOFL முழுமையான உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்🙏🏻
#WeStandWithAdmkTweets