நடுவன் அரசு புதிய கல்வி திட்ட வரைவை ஏற்றுக் கொண்டுள்ளது. #கொரோனா தொற்றுக்காலத்தில் பல அவசரச் சட்டங்களை நிறைவேற்றும் முன்னெடுப்பைத்தான் இதில் நாம்காணமுடிகிறது.
1. தற்போது தமிழகத்தில் உள்ள கல்விமுறையே, அதாவது +2 (12) வகுப்புவரைஎன்பது நல்லபடியாகத் தான் உள்ளது. 1/
#TNRejectsNEP2020
The social evils such as corruption unemployment casteism poverty etc. Bring disgrace to our state as well as our native we at MAKKAL NEETHI MAIAM are working towards a society without the social evils. Let's unite and work towards a better nation.
இளைஞர்கள் தான் மக்களின் துயர் துடைப்பர் என்ற நம்மவரின் நம்பிக்கைக்கேற்ப ‘வரம்’ என்ற இளைஞர் அமைப்பு, வறிய பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குகிறார்கள். இப்பெரும்பணியில் மக்கள் நீதி மய்யத்தின் மகளிரணி இணைகிறது. உங்கள் உதவி இம்முயற்சியை மேலும் வலுப்படுத்தும் #MaiamForVaram
மிக சிறந்த பெண் இயக்குனர்களின் வரிசையில் முதன்மையான இடத்தில் இருப்பவர் இயக்குனர்
சுதா கோங்கரா.
அவர்களுடைய
இயக்கத்தில் வெளிவர இருக்கும் சூரரைப் போற்று படத்தில் எனது பாடல் இன்று வெளியானது. பெரும் மகிழ்ச்சி.
பெருமைக்குரிய நன்றிகள் அவர்களுக்கு.
https://t.co/ZyFV84nLKn
"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் " - அறத்தின் நுண்மையை அறிந்து , குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை , அதன் அருமையையும் , அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக 🙏🙂
"தமிழகத்தில், நம்மை சுற்றி நடப்பது என்ன?" - திரு. செந்தில் ஆறுமுகம் அவர்கள் (பொதுச்செயலாளர் - சட்ட பஞ்சாயத்து இயக்கம்) நாளை (22.7.2020) மாலை 6 மணிக்கு Facebook மற்றும் YouTube நேரலையில் #MaiamTalks#MakkalNeedhiMaiam@sentharu
ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல்,தனக்கான பொறுப்பாக பார்த்தவர்.
மக்களின் தேவைகளையும், வலிகளையும் அறிந்து செயலாற்றுவதே முக்கியம் என நடைமுறையில் செயல்படுத்தியவர் கர்மவீரர் நம் காமராஜர்.
அவர்தம் பிறந்த நாளில் இன்று போல் என்றும் மக்கள் நலனை முதன்மையாய் வைத்திடுவோம் என உறுதியேற்போம்.