மழை குளிர் காற்று கொடைக்கானல் போல் மாறிய சென்னை!
வியாசர்பாடி சுரங்கப்பாதையில் மழை நீர் குளமாக அதில் குளித்து விளையாடும் இளைஞர்கள்!
கொட்டுதடி வானம் பாடல் கேட்கத் தோன்றும் மழை!
இது எல்லாம் கடந்த 4 நாட்களாக சன் செய்தி வெளியிட்ட தலைப்புகள்.
#திமுக_நாடகக்கம்பெனி
திமுக என்ற கட்சித் தலைவர் தீபாவளி வாழ்த்து தெரிவிக்க முடியாது என்பது அந்த கட்சி விருப்பம் ஆனால் ஸ்டாலின் அவர்கள் மாநில முதல்வராக அமர்ந்து கொண்டு கிறிஸ்தவ இஸ்லாமியருக்கு மட்டும் வாழ்த்து தெரிவிப்பேன் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்க மாட்டேன் என்பது அப்பட்டமான இந்து விரோத போக்கு.
Spoke to Tamil Nadu CM, Thiru @mkstalin and discussed the situation in the wake of heavy rainfall in parts of the state. Assured all possible support from the Centre in rescue and relief work. I pray for everyone’s well-being and safety.
பாகிஸ்தான் முதல் பிரான்ஸ் அதிபர் வரை தீபாவளி வாழ்த்து தெரிவித்துவிட்டார்கள் ஆனால் தமிழக முதல்வராக ஸ்டாலின் தீபாவளி மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்துக்களின் எந்த பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இதே இஸ்லாமிய கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் புறக்கணிப்பாரா?
சென்னை மழை, கழிவு நீர் வெளியேற்றத்திற்கு 10,000 கோடிக்கு மேல் உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் கடன் வாங்கி திராவிட கட்சிகள் ஊழல் செய்ததன் விளைவு தான் இந்த அவல நிலைக்கு காரணம்.
மோசமான செய்தி திமுக அரசு போதிய முன்னேற்பாடு கூட இல்லாமல் இருந்துள்ளது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
மதிப்பிற்குரிய தலைவர் ரஜினி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பிட்ட தென்னிந்திய சினிமா துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குக் காரண கர்த்தாவாக இருந்த ரஜினி அவர்களுக்கு சரியான அங்கிகாரம்.
ஒவ்வொரு துறையிலும் ரஜினி வேண்டும்!
#DadasahebSuperstarRAJINI
நெல்லை வள்ளியூர் பகுதியில் பாஜக நிர்வாகி பாஸ்கர் அவர்களைத் திருநெல்வேலி MP ஞானதிரவியம் ரவுடிகளுடன் தாக்கியதாகச் செய்தி. இதன் பின்னால் மதவெறி கும்பல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுக அரசு நடவடிக்கை இல்லை என்றால் இந்து அமைப்புகள் ஞானதிரவியம் வீட்டை நோக்கி கிளம்ப தயார் ஆகுங்கள்.
நாட்டிலேயே நாக்கு கூசாமல் பொது மேடைகளில் அசிங்கமாகப் பேச கற்றுக் கொடுத்ததே திமுக என்ற கட்சி தான். கருணாநிதி தலைவராகக் கொண்ட கட்சி நாகரீகமான அரசியல் பேச்சைப் பற்றிப் பேச என்ன தகுதியுள்ளது எனத் தெரியவில்லை.
மொத்த அநாகரீகமான பேச்சின் புகழிடம் அமரர் கருணாநிதி.
திமுக நிர்வாகி கற்பழிப்பு முதல் சகல அயோக்கிதனமும் செய்யலாம் அதற்குப் பாவமன்னிப்பு கொடுக்க தான் ஊடகங்கள் உள்ளன.
தோட்டத் தொழிலாளியை அடித்தது விஷம் கொடுத்து கொலை செய்ததை விவாதம் ஆக்காமல் அமைதியாக இருந்த ஊடகங்கள் இன்று அதற்கு காரணமான திமுக MP பேச்சை மட்டும் வேக வேகமாக வெளியிடுகிறர்.
டேய் விடியல் எங்கடா?
டேய் பெட் எங்கடா?
டேய் பிணம் எரிக்க இடம் எங்கடா?
டேய் கூத்தாடி சித்தார்த்.
உன்ன தாண்டா டேய்.
மக்கள் வருமானம் இல்லாமல் இருக்கும் போது மின்கட்டணம் கட்ட சொல்கிறது திமுக விடியல் அரசு.
இப்போ வாயை திறடா சித்தார்த்.
வாய்க் கொழுப்பு பேசி திரிந்த!
இப்போ பேசு டேய்..
திமுக ஆரம்பித்த காலத்தில் ஐம்பெரும் தலைவர்கள்
அண்ணாத்துரை,
EVK.சம்பத்
நெடுஞ்செழியன்
NV.நடராஜன்
மதியழகன்
கலைஞருக்குப் பின்
ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின்
கனிமொழி
உதயநிதி
தயாநிதி
ஊழல் பல வகை
அத்தனை வகையும் அறிவார்.
அவர் தான் கலைஞர்!
#HBDFatherOfCorruption
10 தென் மாவடங்களுக்கு திமுக அரசு ஒதுக்கிய கொரொனா தடுப்பூசிகள் மொத்தம் 14,16,341 தடுப்பூசிகள். ஆனால் சென்னை என்ற ஒரு மாவட்டத்திற்கு மட்டும் 20,90,310 தடுப்பூசிகள்.
திமுக நிதி அமைச்சர் கூறுகிறார்:
நான் பெரிய பெரிய விமானத்தில் தான் போய் இருக்கேன். அதுவும் இங்கே இருப்பவர்கள் 99% விட நான் அதிகம் விமானத்தில் போனவன். எனக்கு இந்த சின்ன விமானம் எல்லாம் பிடிக்காது.
ஆக?
ஆக GST மீட்டிங் போகல?
--
"பிரிடீஷ் ராஜ குடும்பம் கூட இப்படி தற்பெருமை பேசாது".
இன்று மாலை AKராஜன் குழுவினருக்கு என் பக்க கேள்விகளை கடிதமாக அவருக்கு அனுப்பி வைக்க உள்ளேன். அதை உங்கள் பார்வைக்கும் வெளியிடுகிறேன்.
AK ராஜன் குழுவினர் பதில் கொடுக்கும் வரை கேள்வி எழுப்பப்படும்.