எச்சரிக்கை:
வடநாட்டில் பொய் செய்திகளை பரப்பிய சங்கி ஊடகம் தமிழ்நாட்டில் கால் வைக்கிறது. இந்திய ஊடகத்துறையை நாசமாக்கியவர்களில் அர்னாப் கோஸ்வாமி முதன்மையானவர்.
ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழ் மொழி பாதுகாப்பு, காவிரி உரிமை, மீனவர் படுகொலைகள் என தமிழர்கள் சிக்கல்களை எதிர்கொண்ட சமயத்தில் தமிழர்களுக்கு எதிரான செய்தியை பரப்பிய யோக்கியவான் இந்த சேனல்காரர்கள்.
மதவெறியை பரப்பி, மக்களிடையே கலவரத்தை மூட்டும் பொய் செய்திகளை பரப்பிய ஊடகம் இது.
தமிழர்களை வெறுக்கக்கூடியவர்களால் தமிழ்நாட்டிலேயே ஊடகத்தை நடத்த முடியும் அவலத்தை உலகின் வேறெந்த நாட்டிலும் காண இயலாது.
2021 - 2026 ஆட்சிக்காலத்தில் திமுக அரசு நிறைவேற்றிய டாப் 100 திட்டங்கள் :
1.மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன் திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
14.சுய உதவிக் குழுக்கள்
15.பெண்குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி
16.மக்களைத் தேடி மருத்துவம்
17.அன்புச்சோலை மையங்கள்
18.கலைஞரின் கனவு இல்லம்
19.தாயுமானவர் திட்டம்
20.அன்புக் கரங்கள் திட்டம்
21.கல்லூரி கனவுத் திட்டம்
22.சமூகநீதி விடுதிகள்
23.அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி
24.சிறகுகள் திட்டம்
25.பாலின வள மையம்
26.இல்லம் தேடிக் கல்வி
27.கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
28.அகழ்வாராய்ச்சிகள், அருங்காட்சியகம்
29.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்
30.திருக்கோயில்களில்குடமுழுக்கு (4180)
31.மதநல்லிணக்கம்
32.பெண்கள் பாதுகாப்பு
33.மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
34.தமிழ்நாடெங்கும் டைடல் & மினி டைடல் பூங்கா
35.சிப்காட் தொழிற்பூங்காக்கள் (30)
36.திசைதோறும் திராவிடம் திட்டம்
37.கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
38.கலைஞர் நூற்றாண்டு நூலகம்
39.உள்ளடக்கிய கல்வி திட்டம்
40. உள் ஒதுக்கீடு 7.5%
41.கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம்
42.விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம்
43.விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
44.சிறுதானிய திருவிழாக்கள்
45.சிறுதானிய உணவுப் போட்டிகள்
46.மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.6000
47.தொல்குடித் திட்டம்
48.தமிழ்நாடு ஹஜ் இல்லம்
49.முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
50.இன்னுயிர் காப்போம் - நம்மைக் காப்போம் 48
51.ஊட்டச்சத்தை உறுதி செய்
52.மாபெரும் தமிழ்க் கனவு
53.விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு
54.அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
55.கலைஞர் கைவினைத் திட்டம்
56.நலம் கக்கும் ஸ்டாலின்
57.உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
58.முதல்வரின் முகவரி திட்டம்
59.முதலமைச்சர் சிறு விளையாட்ரங்கம்
60.மாவட்டத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி
61.வேர்களைத் தேடி திட்டம்
62.தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்
63.கலைஞர் சர்வதேச குத்துச்சண்டை மையம்
64.ஒலிம்பிக் அகாடமி
65.நம்ம ஊரு விளையாட்டுத் திடல்
66.சிற்பி திட்டம்
67.முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை (CMRF) திட்டம்
68.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
69.ஆலயங்களில் அன்னைத் தமிழ்
70.அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்
71.பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள்
72.பரவலான வளர்ச்சி
73.டைடல் & மினி டைடல் பூங்காக்கள்
74.முதலீடுகள்12 இலட்சம் கோடி
75.வேலைவாய்ப்பு
36 இலட்சம் நபர்களுக்கு
76.பொருளாதார வளர்ச்சி 11.19%
77.முதலமைச்சர் கோப்பை போட்டிகள்
78.கோவை செம்மொழி பூங்கா
79.மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம்
80.விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை
81.அத்திக்கடவு - அவினாசி நீரேற்றும் திட்டம்
82.பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
83.மாதிரிப் பள்ளிகள்
84.மாணவர் சிறப்பு பேருந்து திட்டம்
85.பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
86.நமக்கு நாமே திட்டம்
87.கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
88.TABCEDCO குழுக் கடன் திட்டம்
89.முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
90.தீவனப் பயிர் சாகுபடி முன்னோடித் திட்டம்
91.நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
92.பிங்க் ஆட்டோ
https://t.co/ykpnDbNyxJ வகுப்பறைகள்
94.தொல்குடி திட்டம்
95.மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
96.உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
97.உணவுப்பூங்கா
98.மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி
99.அறிவுசார் நகரம்
100.நீங்கள் நலமா திட்டம்
ரஜினி ரசிகர்கள் சார்பாக ஓர் வேண்டுகோள் :-
சன் குழும நிறுவனர் திரு.கலாநிதிமாறன் சார் அவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.❤🙏
தயவுசெய்து , ஹிந்தி பெல்டில் கவனம் செலுத்துங்கள் , புஷ்பா-2 படக்குழுவினர் 3 மாதங்கள் வடமாநிலத்திலேயே தங்கி அவர்கள் பட நிகழ்ச்சியை பெரிய விழாவாக நடத்தினர் . புஷ்பா-2 படமும் 1800 கோடிகளை தாண்டி வசூலும் செய்தது.💯
ஆனால்,
நீங்கள் தலைவர் ரஜினி போன்ற ஒரு பெரிய இமயமலையை கையில் வைத்துக்கொண்டு Promotion செய்யவில்லையென்றால் அது அவருக்கும் மரியாதை இல்லை உங்களுக்கும் மதிப்பு இல்லை. எங்களுக்கும் ஒரு ஏக்கமாக உள்ளது.🥺👏
தயவுசெய்து North-india பக்கம் கவனத்தை திருப்புங்கள் .🤘🏼💪🏻
-Psk
#Rajinikanth #Jailer2 @rajinikanth #SuperstarRajinikanth #ThalaivarRajinikanth #Rajini #Jailer
அந்த பையனுக்கு @NaduViral@U2Brutus_off பயம் இல்லை🔥
திரு. திருமாவின் அரசியல் முடிவுகள், பேச்சுகள், செயல்பாடுகள் குறித்து சமூகஊடகத்தில் விமர்சிப்பவர்கள் மீது வன்மம் கொண்டு பாய்கிறார்கள் திருமா ரசிகர்கள்.
சங்கிகள் மொழி வாடை, நாதக கையில் எடுத்தது, பின்னர் பாமக அதை கையில் எடுத்தது, இப்போது தவெகவினரிடம் இருக்கிறது. இப்போது விசிக வினரிடமும் இருந்து வருகிறது.
திருமா மீதான பிம்பத்தை எதிர்கட்சிகளோ வெளியாட்களோ உடைக்கவில்லை. திருமாவும்
அவரது ரசிக கூட்டமுமே உடைத்துக்கொண்டு இருக்கிறது
சாட்டையின் அதிகப்பிரசங்கித்தனமான பேச்சுக்கு வன்மையான கண்டனங்கள்.. 😤😡😡 இதை எல்லாம் அனுமதிக்கவே முடியாது...
கோமாளித்தனமா pose கொடுத்த ஒரே காரணத்துக்காக, கோமாளி கோமாளின்னு சொல்றதா?
அது எப்படிய்யா நீ ஒரு CMஅ கோமாளின்னு சொல்லலாம்?
தமிழ் சினிமா அல்லது இந்திய சினிமா பார்த்த most ugliest fan warsல ஒண்ணு, இவங்க ரெண்டு பேரோடது.. ரஜினி-கமல், சிம்பு-தனுஷ் சண்டையை விட எல்லாம் 100 மடங்கு கேவலமான சண்டை. படங்கள்ல ஒருத்தரை பன்ச் டயலாக்ல திட்டிக்கிட்டது, பாட்டுல திட்டிக்கிட்டது, தொப்பையை வெச்சு உருவகேலி பண்ணது, ரெண்டு பேரோட ரசிகர்களும் விக்கை வெச்சு கிண்டல் பண்ணது, ஆண்மையை பத்தி பேசுனது வரைக்கும் அது எல்லைகளை தாண்டி போச்சுங்குறதை சொல்லி ஒரு வீடியோவே கூட போட்டிருக்கேன்.
பல முறை, இந்த ரசிகர் சண்டை மரணத்துலயும் முடிஞ்சிருக்கு.. அப்போல்லாம் கூட, இந்த 2 பேரும் அதுக்கு ஒரு சின்ன அறிக்கை கூட வெளியிட்டது இல்ல. ஏன்னா, இவங்க வெற்றியோட fuelஏ அந்த சண்டை தான். அது இல்லன்னா, இவங்க இல்ல..
இவங்க உண்மையாவே உற்ற நண்பர்கள்ன்னா, ரஜினி - கமல் மாதிரி தங்களோட நட்பை சிலாகிச்சு பல மேடைகள்ல பேசியிருந்தாலே இந்த nasty fan warல பாதி குறைஞ்சிருக்கும். ஆனா, இதுவரை இவங்க பொதுவெளியில சந்திச்சுக்கிட்டதே 3-4 தடவை கூட இருக்காது.
ECRல பக்கத்து பக்கத்து ஏரியால இருந்துட்டு, இந்த 35 வருஷத்துல ஒரு தடவை கூட இப்படிலாம் போட்டோவுக்கு நிக்காம.. இப்போ தங்களோட சுய ஆதாயத்துக்காக, யாவாரத்துக்காக ஒருத்தர் அரசியலுக்கும் இன்னொருத்தர் தன்னோட ரேஸ் கம்பெனி விளம்பரத்துக்காகவும் ஒண்ணா நிக்குறதை பார்த்து பெருமைப்படுறதுக்கோ, fire வுடுறதுக்கோ எதுவும் இல்ல 🚶♂️
மின்வெட்டே இல்லன்னு ஒருத்தர் சொல்லுறார், மின்துறை அமைச்சரோ மின்வெட்டு பத்தியே பேசாம சம்மந்தமில்லாம பேசிட்டு போறார்.. இந்த மக்களுக்கு என்ன தான் பதில், மின்வெட்டு பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு?