🚨 சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக தீவிர ரௌடிகள் வேட்டை – 147 பேர் கைது!
👮♂️ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், அனைத்து காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 09.11.2026 அன்று தீவிர விசாரணை, சோதனைகள் மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 185 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 222 நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
🔹 தொடர்ந்து 2வது நாளாக மேற்கொள்ளப்பட்ட ரௌடி வேட்டையில், 10.11.2026 அன்று சென்னை பெருநகர காவல் நிலையங்களில் குற்றப்பின்னணி மற்றும் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் 631 ரௌடிகள் உட்பட 769 நபர்களை பிடித்து விசாரணை செய்து, 49 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 147 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
🔸 மேலும் 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் இனி குற்றச் செயலில் ஈடுபடக்கூடாது என்பதற்கான நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 572 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 612 நபர்களின் இனிக் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு, காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
⚠️ மேலும், சென்னை பெருநகர காவல்துறையின் இந்த ரௌடிகள் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்பதால், சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
#Chennai #ChennaiPolice #RowdyHunt #PoliceEnforcement #CrimePrevention #LawAndOrder #SwiftAction
ஒரே ஒரு ஆள்… ஒட்டுமொத்த திமுகவின் அரசியல் நிம்மதியையே கேள்விக்குறியாக்கியிருக்கிறார்! 😂🔥
ஒரு நாள் நீதிமன்றப் படியேற்றம்…
மறுநாள் காவல் நிலையப் பயணம்…
அடுத்த நாள் மன்னிப்புக் கேட்டு அறிக்கை…
தினமும் ஒரு புதிய எபிசோடு! தினமும் ஒரு புதிய பரபரப்பு!
அரசியலில் எதிர்ப்புகள் வரலாம்… விமர்சனங்கள் எழலாம்… ஆனால் பதில் சொல்ல வேண்டியது செயல்களால் மட்டுமே!
பெயர்: JOSEPH VIJAY!
மோடு: LEO MODE! 🦁🔥
சத்தம் அடங்காது… அரசியல் களம் ஓயாது! 😂🔥
#LEOMode #JosephVijay #TVK #ThalapathyVijay #DMK #TamilNaduPolitics #TVKPolitics #LeoModeOn
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்ட துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அக்குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சஅண்ணன் விஜய் அவர்கள் உத்தரவு …
🔥 923 குடும்பங்கள்… ஒரே நம்பிக்கை… ஒரே பயணம்! ❤️
6 பேருடன் தொடங்கிய இந்தப் பயணம் இன்று 923 Virtual Warriors வரை வந்திருக்கிறது!
இது வெறும் Followers எண்ணிக்கை இல்லை… நம் ஒவ்வொருவரின் அன்பும் ஆதரவும்! 💛❤️
அடுத்த இலக்கு 1K… சேர்ந்து அடிப்போம்! 🔥
தளபதி வழியில்… வெற்றி நிச்சயம்!
#TVK #VijayAnna #VirtualWarriors #RoadTo1K
கடவுளே வந்தாலும் 😁😁😁 எல்லாரும் one by one ah line ல நில்லுங்க 🤣🤣
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது மோசடி புகார்...அரசு contract வாங்கித்தருவதாக மோசடி
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது மோசடி புகார்...அரசு காண்டிராக்ட் பெற்றுத்தருவதாக கூறி மோசடி
GovernmentContract | MoneyFraud
#DMK#Sivasankar#Newstamil24x7
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மண்டல அலுவலகம் தட்டியதும் பெயர்ந்து வந்த சிமெண்ட். @mkstalin
கூச்சமே இல்லையா டா மானங்கெட்ட திருட்டு கொத்தடிமை தற்குறிங்களா 💦
மாநிலம் முழுவதும் கடந்த 2 நாட்களில் ரௌடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
ரௌடிகள் சரிபார்ப்பு -17594
ரௌடிகள் கைது மற்றும் நீதிமன்ற காவல்- 756
நன்னடத்தை பிணை பத்திரம்- 796
பிடியாணை நிறைவேற்றப்பட்டது(NBW) -199
Swift Action Against Rowdy Elements Across Tamil Nadu in the Last 2 days
Rowdy elements checked – 17,594
Rowdy elements arrested and remanded to judicial custody – 756
Bound Over for Good Behaviour – 796
Non-Bailable Warrant executed – 199
#TamilNaduPolice #DriveAgainstRowdyElements #PoliceAction #LawAndOrder #CrimePrevention #PublicSafety #TNPolice
BIG DREAMS, BABY STEPS ! 🔥
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசின் முதல் 6 மாத கால ஆட்சி குறித்து The Times of India வெளியிட்டுள்ள விரிவான கட்டுரை !
நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தங்கள், மக்கள் நலத்திட்டங்கள், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என மாற்றத்திற்கான முதல் அடிகள் தெளிவாகத் தெரிகின்றன.
#CMJosephVijay
இளைஞர்களின் வேலைவாய்ப்பிலும், சமூக நீதியிலும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் TNPSC தேர்வு முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. 👏
இதுவரை உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்புகள், இனி TNPSC மூலம் தகுதியான இளைஞர்களுக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளில் அரசியல் தலையீடின்றி, தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பைப் பெறும் சூழலை உருவாக்குவது பாராட்டுக்குரியது.
வேலைவாய்ப்பு என்பது இளைஞர்களின் உரிமை! தகுதியே தேர்வுக்கான அடிப்படை!
இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னிறுத்திச் செயல்படும் தமிழக அரசுக்கு வாழ்த்துகள்! ❤️
@CMOTamilnadu@TVKVijayHQ
போலி நூல்கள் விவகாரத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி! 🚨
கோவை பெரியார் அறிவுலகத்தில் பிரபல பதிப்பகத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி நூல்கள் வைக்கப்பட்டதாகப் புதிய குற்றச்சாட்டு!
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்டதாகக் கூறப்படும் நூல்கள், பிரபல விண்டேஜ் பதிப்பகத்தின் பெயரில் வாங்கப்பட்டதாகத் தகவல்.
300 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தின் விலை மட்டும் ₹9,900 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது!
பொதுமக்களின் வரிப்பணம் இப்படிப்பட்ட கொள்முதல்களுக்குச் செலவிடப்பட்டதா? முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்!
நூலகம் அறிவை வளர்க்க வேண்டுமே தவிர, முறைகேடுகளின் கூடாரமாக மாறக்கூடாது!
#கோவை #போலிநூல்கள் #பெரியார்அறிவுலகம் #தமிழ்நாடு #TVK
போதையில் இருந்த #seeman இப்போ என்ன செய்கிறோம் தெரியாமல் சொந்த கட்சிக்காரன் தாக்கியது மட்டுமல்லாமல் பொதுமக்களில் ஒருவரையும் தாக்குறான்🤬🤬😤😤
இந்த நாய தலைவனா வச்சுக்கிட்டு ஜோம்பிஸ் நீங்க பேச எந்த தகுதி கிடையாது
உள்ளாட்சி அமைப்புகளில் தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் பணியாளர் தேர்வு
இளைஞர்களின் அரசு வேலைக் கனவுக்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு
தமிழக இளைஞர் நலன் பேணும் வெற்றித் தலைவரின் அரசு!