கட்சி வளர்க்க போறோம்னு இந்த பிரவீன் சக்கரவர்த்தியும் மாணிக்கம் தாகூரும் செய்த சாதனை என்னன்னா இத்தனை வருஷமா இவர் தான் பிரதமரா வரனும்னு ஏங்குன தமிழ்நாட்டு மக்கள் வாயாலேயே ராகுல் காந்தியை ஒரு துரோகின்னு சொல்ல வச்சது தான்
மோடியால் முடியாததை ராகுல் காந்தியோட கூட இருந்தே செய்து முடித்தது இந்த ரெண்டு சங்கிக தான்
100 நாள் ஆட்சிக்கு இதுவே சாட்சி... தமிழ்நாடு முழுக்க தவெக MLA,அமைச்சர்கள் பொதுமக்களால் அடித்து விரட்டப்படும் வீடியோக்கள் தினம் தினம் வருகிறது.. மக்கள் விழித்திக்கொண்டார்கள்... மகிழ்ச்சி
கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர்.
வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது.
மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி?
அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி.
உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே.
முதல்வர் கூட சொல்ல வேண்டாம் அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளோர் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம் நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன்.
பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.
உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும்.
காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும்.
காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது.
தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் திரு ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார்.
உரக்கச் சொல்கிறேன்.
நான் திரு. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி.
தலைவர் கலைஞர் கலந்துகொண்ட கடைசித் தேர்தல் பரப்புரை இது. (2016)
இந்தத் தேர்தல் பரப்புரையில் அவர் தனது தொண்டர்களிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். அந்த வேண்டுகோளைப் பற்றித்தான் இந்தக் காணொளி.
இந்த உரையில் அவர் தேர்தல் வெற்றி, தோல்வி, பதவி, அதிகாரம் குறித்து எதையும் பேசவில்லை. மாறாக, இதுவே தான் சந்திக்கும் கடைசித் தேர்தலாக இருக்கலாம் என்ற உணர்வோடு மக்களைச் சந்திக்கிறார். அந்த வயதில் யாருக்கும் இயல்பாக வரும் ஒரு எண்ணம்தான் அது.
அப்படிப்பட்ட தருணத்தில் அவர் மக்களிடமும், தனது தொண்டர்களிடமும் என்ன வேண்டுகோளை முன்வைக்கிறார் என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.
அந்த ஒரே வேண்டுகோளே, அவர் எப்படிப்பட்ட தலைவர் எந்த த இலட்சியத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர் என்பதை தலைமுறைகளுக்கு உணர்த்தும்.
ஆளும் கட்சியாக இருக்கும்போது அவனை நோண்டுறது சுலபம்
எதிர்கட்சியாக இருக்கும் போது அவன் மயிரை தொடனும் என்றால் கூட ஒன்றுக்கு நூறு முறை யோசிக்கணும்.
காரணம் ஆளும்கட்சியாக இருக்கும் போது அறிவாலயம் ஒரு சில பண முதலைகள் கட்டுப்பாட்டில் இயங்கும்.
எதிர்கட்சியாக இருக்கும்போது.கட்சியை தொண்டர்கள் தன் வசம் எடுத்து கொள்வார்கள்..
அவனுக்கு திமுக என்கிற முகவரியை தவிர எந்த எதிர்பார்ப்பும் வியாபாரமும் கிடையாது..
அவன் வாய்கரிசி போட்டு விட்டு கட்சியில் சேர்ந்த கூட்டம்.. அவனுக்கு உயிர் ஒரு மயிர்...அவ்வளவு தான்.
வெள்ளை தோல் ..நல்ல அரிதாரம்.. கண்டு சேர்ந்த ரசிகர் கூட்டம் அல்ல.
ஒழுங்காக பட்டன் கூட போடாத அழுக்கு சட்டை அண்ணா பயிற்றுவித்த கொள்கை கூட்டம்.
கலைஞர் பட்டை தீட்டிய கொள்கை கூடாரம்.
மொழி போரில் அரசின் துப்பாக்கி தோட்டாவுக்கு எதிரே நெஞ்சை காட்டி போன்ற மறவர்கள் கோட்டம் இது.
நடிகனை பார்க்க போய் செத்த நாய்களின் கூடாரம் அல்ல இது.. உரிமைக்காக உயிர் கொடுத்த தீரர்களின் கோட்டை இது
அறிவாலயம் சென்னையில் இல்லை...தமிழ்நாடு தாண்டி உலக தமிழர்களின் இமெயில் இருக்கிறது.
அமைதியாக இருக்கும் வரை எரிமலையும் சாதாரண மலையே.
75 ஆண்டுகளாக ஒரு இயக்கத்தின் ஒற்றை மயிரை.
இந்திரா..காமராஜர் போன்ற பெரும்தலைகள் தொடங்கி.ஜெயலலிதா வரை தொட முடியவில்லை என்றால் யோசிக்கணும்.
தேர்தல் வெற்றி தோல்வி..வந்து போகும் நிகழ்வுகள்
கழகம் என்பது உயிர் இமயம்.
தொட்டு பார்த்து செத்தவன் கல்லறைகள் தான் அதிகம்..
முட்டாள்கள் கூடாரதிற்கு நேற்று காட்டியது டிரெய்லர் மட்டுமே.
மெயின் பிக்சர் தெரிய வரலாற்றை படிக்கவும்.
Reshared....
கலைஞரை தன் குலத்தொழிலை போய் பாக்கலாம் என்று மிகவும் கேவலமா பேசினார் வைகோ.அதிலிருந்து அரசியலிலும் காணாமல் போனார்.அதன் பிறகு கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பார்க்க வைகோ வந்தார்.அப்போது அவர் மீது செருப்பு வீசப்பட்டது.அத்தனை கோவமாக திமுக தொண்டர்கள் இருந்தனர்.அப்போது அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றது ஸ்டாலின்.கலைஞர் மறைவிற்கு பிறகு கூட்டணி வைத்து செத்த பாம்பிற்கு உயிர் கொடுத்து மாநிலங்களவை உறுப்பினராக டெல்லிக்கு அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.என்ன இருந்தாலும் திமுகவின் மூத்த தலைவர்.நாம்தான் அரவணைக்க வேண்டும் என்ற பெருந்தன்மை அவருக்கு இருந்திருக்கலாம்.ஆனால் அவர் உயிர் கொடுத்தது ஒரு பாம்பிற்கு.அது புத்தியைத்தான் காட்டும்.
இவுங்க அரசியலில் இல்ல ,ஆனா தளபதி மு.க.ஸ்டாலினை கரம் பிடித்த நாள் முதல் இவுங்களை இந்த சமூகம் எவ்வளோ பேசி இருக்கு ....ஆம் துர்காம்மா தான் அவுங்க!
தன் மாமியாரோடு நின்று தலைவர் கலைஞர் சிறை சென்று திரும்பியதை பார்த்திருக்கிறார்கள்!
தன் கணவன் ,கல்யாணமாகி ஐந்தாவது மாதத்தில் சிறை சென்று ஓராண்டு கழித்து திரும்பியதையும் பார்த்திருக்கிறார்கள்!
தற்பொழுது ; அரசு அடக்குமுறையால் தன் மகன் நாள் முழுதும் அலைக்கழிக்கப்பட்டு வீடு திரும்புவதையும் பார்க்கிறார்கள்!
அரசியலில் இருப்பவர்கள் ,போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று சிறை புகும் பொழுது, அந்த குடும்பத்தை பார்த்து கொள்பவர்கள் அந்த குடும்பங்களின் பெண்கள் தான், அவர்களின் துணையும் நம்பிக்கையும் தான் கட்சிகார்களின் பலம்!
திமுகவில் தமிழ்நாடு முழுதும் துர்கம்மாக்கள் இருக்கிறார்கள் ; கழகத்தின் ஆணி வேர் நம் ஒவ்வொருவர் வீட்டில் இருக்கிறார்கள்!
வாங்க ,கிளம்பலாம் சட்டமன்றம் ....நோக்கி!
என்ன ஒரு Roller Coaster நாள்! 🎢
தமிழ்நாட்டை நேசிக்கும் ஒருவராகவும், அதனால் வலுவான திமுகவை விரும்புபவராகவும் இருந்தால், இன்று எல்லா உணர்வுகளையும் ஒரே நாளில் அனுபவித்திருப்பீர்கள்!
காலை, உதயநிதிக்கு எதிராக TVK தொண்டர்களை மாநிலம் முழுவதும் திரட்டப் போவதாக Bussy Anand அறிவித்ததோடு தொடங்கியது. ஆரம்பத்தில் அதைக் கேட்டு சிரிக்கத்தான் தோன்றியது.
பிறகு ஆரம்பமானது Narrative Machine. 🙄
தொலைக்காட்சி விவாதங்கள், சமூக வலைதள பரபரப்பு, கைது கோரிக்கைகள்… அடுத்ததாக கைது பற்றிய பேச்சு.
அப்போதும், இது உண்மையிலேயே நடக்கும் என்று பலருக்கும் தோன்றவில்லை.
ஆனால்…
காவலில் எடுத்துச் செல்லப்பட்டார்!
அதுதான் திருப்புமுனை! ⚡️
காவல் வாகனத்திற்குள் இருந்தபடியே உதயநிதி ஊடகங்களை சந்தித்த அந்த சில நிமிடங்களே நாளின் போக்கை மாற்றின.
🔅அந்த புன்னகை.
🔅அந்த நிதானம்.
🔅அந்த தன்னம்பிக்கை.
🔅அந்த நக்கல்.
🔅எதுவும் அவரை அசைத்ததாகத் தெரியவில்லை.
அது தொண்டர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. அதே நேரத்தில் நடந்ததை அநீதியாக உணர்ந்த கோபத்தையும் இன்னும் அதிகப்படுத்தியது.
அதன்பிறகு, நீண்ட நாட்களாக பார்க்காத ஒரு காட்சி! 🔥
தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் தெருக்களில் இறங்கினர். நீண்ட காலமாக அமைதியாக இருந்த OG DMK மீண்டும் விழித்தெழுந்தது போல இருந்தது. 🖤❤️
நாள் நகர நகர, FIR-லும் வேறு ஒரு பரிமாணம் வெளிப்பட்டது. இது கூட்டத்தில் எழுந்த முழக்கங்களை மட்டுமல்ல, விவசாயிகள், காவிரி மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து அவர் பேசிய உரையையும் உள்ளடக்கியதாக இருந்தது. 😱
விசாரணை நடைபெற்றபோது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். 🔥
பிறகு மறக்க முடியாத காட்சிகள்…
🔅விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த உதயநிதியை கடல் போல திரண்ட தொண்டர்கள் வரவேற்றனர்.
🔅இதுபோன்ற தருணங்கள் வெறும் செய்திகளை மட்டுமல்ல, அரசியல் பயணங்களையும் உருவாக்கும்.
இறுதி அத்தியாயம்… திருச்சி விமான நிலையம்.
அவரின் பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாமே இருந்தது.
🔅மனப்பூர்வமான விளக்கம்.
🔅தெளிவு.
🔅உண்மையை சரிபார்க்காமல் கருத்து கூறிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீது வருத்தம்.
🔅முதலமைச்சரை நோக்கிய கூர்மையான நக்கலும் அரசியல் விமர்சனமும்.
அனைத்திற்கும் மேலாக, அந்த தருணத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு தலைவராக அவர் தோன்றினார். 🔥🔥
சில நாட்கள் செய்திகளை மட்டும் மாற்றும்.
சில நாட்கள் அரசியல் வரலாற்றையே மாற்றும்.
இன்று அப்படிப்பட்ட ஒரு நாளாகவே உணரப்படுகிறது!
#Udhayism
#DMK4TN #Dravida_Senai
தேர்தலுக்கு பிறகு இன்று தான் ஒவ்வொரு திமுககாரனும் நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருந்திருப்பான். எல்லாருடைய மனசும் குளிர்ந்திருக்கும்.
அரசு செலவில் உதயநிதியை சென்னையிலிருந்து தஞ்சை வரை ஊர்வலமாக கொண்டு சென்றதாகட்டும்,
அல்லக்கை காவலதிகாரிகள் திமுக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் சீரியதாகட்டும்,
இத்தனை வருடங்களாக மு.க.ஸ்டாலின் மிகவும் மதித்த, திமுக முதுகிலேறி பதவி சுகத்தை அனுபவிக்கும் மு.கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முகத்திரை கிழிந்ததாகட்டும்,
சென்ற திமுக ஆட்சியில் பலன்கள் பல பெற்ற அரசுசார் தொழில் முனைவோர்கள் உதயநிதியின் முதுகில் பாய்ச்சிய கத்தியாகட்டும்,
தவெக அரசு நீதிமன்றத்தில் கைது செய்ய மாட்டோம் என்று பம்ம வேண்டிய நிலைக்கு சென்றதாகட்டும்,
எல்லாமே சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
செல்லும் வழியெங்கும் திரண்டு நின்று நாங்கள் உன்னோடு தான் நிற்கிறோம் என்று தலைமைக்கு உணர்த்திய உணர்ப்பூர்வமான தொண்டர்களுக்கு அன்பும் நன்றியும்.
தஞ்சைக்குள் உதயநிதியின் வாகனம் நெருங்கவே முடியாதபடி தடுத்தாட்கொண்ட டெல்டா மாவட்ட திமுகவினருக்கு வாழ்த்துகள் !!!
விஜய் ஆதவ் எல்லாம் சேரிக்குள் நடந்து நடந்து கால்கள் புண்ணாகிப் போய் மருத்துவமணையில் கிடப்பதாக செய்தி.
சேரி குள்ளே நடக்காத ஷாநவாசுக்கு எதுக்காக பொதுச் செயலாளர் பதவி கொடுத்தீர்கள்? எதற்காக தேர்தலில் நிக்க சீட் கொடுத்தீர்கள்? உங்களின் சுயநலக் கொள்கைக்கு எதிராக இருந்தாலே அவர்களுக்கு ஒரு முத்திரை குத்துவது ஏன்?
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்!
அவற்றைக் காப்பது நம் கடமை!
உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன்.
தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன்.
அந்த உறுதியோடுதான், #DravidianModel-இல் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன்.
கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும்!
தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது!
நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!
சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன்.
இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி!
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், #தமிழ்நாடு_போராடும்_#தமிழ்நாடு_வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து #வெல்வோம்_ஒன்றாக!