சிந்தனைகளை விரிவாக்க தமிழில் ஒரு மேடை | Mandram is a platform to curate innovative ideas, insights and concepts in native languages through inclusive public dis
நண்பர் வெங்கி ராமச்சந்திரன் @venkinesis மன்றம் @MandramOrg என்ற அமை��்பை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, லிங்க்டுஇன் தளத்தில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். ஸ்பான்சர் (Sponsor) என்ற சொல்லுக்குத் தமிழில் என்ன என்ற அவரது கேள்விக்கு எனது பதில் இங்கே.
https://t.co/a7gVQwvun0
I have been recently binging on regional youtube channels that cover small businesses to detox myself from the Twitter clout.
A thumbnail from one such channel caught my attention recently. It read 'Start your grocery business @ Rs99'
I entered a world of local tech. 👇️
Translations are key when working across multiple languages. We reflect on this while everyone is celebrating the first ever Hindi book translated to English winning the booker prize. #translations expand the reach of ideas and concepts - but when done right.
I came across a recent translation which used the word
"ஒழுங்கமைப்பது" in the context of organizing an event. The literal meaning of the word "organizing" could be to put things in place; in order. The Tamil word "சீரமைப்பது" could also mean organizing.
புத்தகக் கடைகளுக்குச் சென்று புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும்வகையில் இந்தச் சனி, ஞாயிறு பெங்களூ��ின் புகழ் பெற்ற ஆறு புத்தகக் கடைகளில் பல்வேறு எழுத்தாளர்கள் வாசகர்களைச் சந்தித்து உரையாடுகிறார்கள்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும்? எந்தத் தடைகளைக் கடந்து வர வேண்டும்? எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்? இந்தத் துறையில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றும் நித்யா துரைசாமி, தமது அனுபவங்களைப் பகிர்கிறார்.
நன்றி @annakannan
https://t.co/V0Sdj63N5P
ஆங்கிலத்தில் நல்ல வரவேற்பை பெற்ற 'The East India Company: The World's Most Powerful Corporation' நூலின் அதிகாரப்பூர்வமான தமிழாக்கம் இந்நூல். பொருளாதார வரலாற்றாசிரியரான தீர்த்தங்கர் ராயின் 'கிழக்கிந்திய கம்பெனி' நூலை வாங்க,
https://t.co/viVE4NynvD
https://t.co/E067tH7DGE
I seek to hear from BSc & MSc teachers of India. Would you like to run small research projects with your students? If so, I'd love to know i) if you would need help from a scientist/research facility, ii) would you design the project or a scientist should define the prob? RT pls
கட்டற்ற மென்பொருள் கூட்டுழைப்பை ஊக்குவிக்கிறது...
தங்கள் கல்லூரியில் பயிலும் சக மாணவ மாணவியருடன் குனு/லினக்ஸ் மற்றும் இதர கட்டற்ற மென்பொருட்கள் பற்றி பகிர்வதற்காக கடலூர் குனு/லினக்ஸ் பயனர்கள் குழு சில தயாரிப்புகளை மேற்கொண்டனர்.
#CuddaloreGLUG#FreeSoftware
Today's experience at a small photocopying service:
An elderly man, looking like a retired official/teacher was operating the photocopier & struggled for more than 5 minutes with an error in the machine. He kept on trying but in vain. After losing patience, I intervened... 1/5
It needs,
1) Aligning the translations with the way a language is constructed
2) Thinking through how a lay user will comprehend the product
3) Context and past knowledge/ experience that would inform the user
How do you translate what you do in your mother tongue? (n/n)
Last weekend I had the opportunity overhear the driver of my ride speaking in #Tamil to some distant cousin (or friend) over the phone.
"Do you see the blue button?" He asked. (1/n)
Language helps us see the world. To help everyone understand this world that is fast-changing and being devoured by #technology, we urgently need new ways of speaking and communicating in native tongues. That doesn't stop with plain straight translation. (5/n)