@uvasuki அப்பாவும் புள்ளையும் விஜய் அவர்களை dummy cm, waste cm சொல்லும் போது எங்க போனீங்க.. அவங்களுக்கு எப்படி பேசணுமோ அப்படி பேசினா தான் புரியம்..
உங்களுக்கு புடிக்கலேனா ஆதரவை வாபஸ் வாங்கிட்டு போங்க
@idumbaikarthi கரூர் பத்தி பேச உனக்கு வெக்கமா இல்லையா, பாதிக்கபட்ட மக்களுக்கு 10 பைசா குடுத்திருப்பீங்களா, சரி கொடுக்கத்தான் வக்கு இல்லை, ஆனா அவங்களுக்கு கிடைக்க இருந்த நல்லதையும் case போட்டு கெடுக்க தானே பாத்திங்க
மாமல்லபுரத்தில் இன்று நடந்த 31வது தென் மண்டல குழு கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆற்றப்பட்ட உரையில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பரந்த தொலைநோக்கு கருத்தை தெரிவித்தார்கள்.
தமிழ் நாடு சட்டமன்றத்தில் 12.8.2026 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதனைச் செயல் வடிவில் கூறுகிறது. அதாவது, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆக நிர்ணயித்தல், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இட ஒதுக்கீடு விகிதாச்சாரதை மாற்றாமல் தொடரச் செய்தல், மற்றும் வருங்காலத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் ஆகிய பொருளில் தீர்மானங்களை நிறைவேற்றி 12.8.2026 அன்றே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும் நேர்முகக் கடிதம் எழுதிய நிலையில், இது குறித்து குறைந்த பட்ச புரிதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுகிறது.
@lakhinathan When the entire country is fighting for education, this aunty still seems focused on settling personal scores against Vijay. I don't know when she will start practicing real journalism.