News Update | செய்தியாளர் குழு மீது தாக்குதல்
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையம் முன் திரண்டிருந்த திமுகவினர் நியூஸ்தமிழ் செய்தியாளர் குழுமீது கொ*ல வெறி தாக்குதல்
செய்தியாளர், கேமராமேன், கார் ஓட்டுநர் மீது திமுக ஐடி விங் நிர்வாகிகள் தாக்குதல்; சட்டையை கிழித்து, இருவரையும் விரட்டி விரட்டி தாக்கியதாக புகார்
திமுகவினர் அராஜகம் குறித்து புகாரளித்தும் போலீசார் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு
News Tamil Reporters Attack | DMK Cadres
#Udhayanidhi #Thanjavur
ஜெயலலிதா, எடப்பாடி எம்ஜிஆர் வரைக்கும் நாங்க கேவலமா பேசி இருக்கோம் அப்ப எங்களை கைது பண்ணது இல்ல - @RSBharathiDMK 🤡
இத பெருமையா சொல்ல வெக்கமா இல்லையா? அன்று கைது பண்ணாம விட்டதால் தான் இன்னைக்கு வரைக்கும் ஆபாசமா பேசுறீங்க இது தொடரக்கூடாதுனு தான் இப்ப கைது புரிஞ்சுதா?😡
Why is this scene trending?
How did Shankar know that bathroom is the best place to hide? 😂
Visionary director he is!!!
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN#ஆபாசநிதி
உதயநிதி கைதை இவ்ளோ மகிழ்ச்சியா கொண்டாடுவாங்கனு நினைக்கவே இல்ல..
இன்னும் வேறு கட்சியினர் சிலர் இதான்டா திமுக எதிர்ப்பு இதுக்காகவே TVK-க்கு Vote போடணும்னு சொல்லுறாங்க..