On this day, we pay tribute to Comrade P Krishna Pillai. Revered by the public just by the sobriquet “Comrade”, his life sheds light on the history of modern Kerala. Let's move forward on the path he paved to build an egalitarian world. Red Salute Comrade!
கேரளாவில் மனித நேயத்தின் சிறந்த முன் மாதிரி...
கரகுளம் என்ற ஏரியாவின் DYFI பகுதி செயலாளர் தோழர். பிரியங்காவால் இவ்வுலகம் இன்னும் பேரழகாகியது..
ஒரு உயிருக்காக தன் கல்லீரலில் பாதியை தந்த பேரழகுதான் எங்கள் தோழர் பிரியங்கா...
The planned appearance at @ndtv an hour before the unplanned one @IndiaToday
The reason I ask about qualifications for giving TN advice is, @mkstalin already has 5 Economic Advisors w/ Ph.D's including former Union Fin Sec, 2 CEA's, & RBI Governor & 1 who received a Nobel prize
“ஏழைகளின் சுயமரியாதையை சீண்டிப்பார்க்கிறது பாஜக அரசு” - ரேஷன் கடைகளில் தேசியக் கொடி வாங்கவில்லை என்றால் பொருட்கள் தர மறுப்பதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!
#Sunnews | #IndiaAt75 | #Rahulgandhi
It is always a great feeling to share work with fellow writers! More than happy to present "The Birthing Hut and Other Stories" to my friend and Sahitya Academy Award Winner, Su. Venkatesan (@SuVe4Madurai).
#TamilWriters#EnglishLiterature#BirthingHut
கம்யூனிஸ்ட் மாடல்!!!!
பெரும் முதலாளிகளுக்கு சாவல் விட்டு சுயதொழில் செய்யும் நடுத்தர ஏழை தொழிலாளர்கள் காக்கும் தோழர் பினராயி விஜயனின் கேரளா இடதுசாரிகள் அரசு.
2022 குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு 10 நிமிடம் நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இந்த போட்டியால் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை 187 நாடுகளுக்கு கொண்டு சேர்க்க வாய்ப்பாக அமைந்தது.#ChessOlympiad#chess
கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். (1/2)