திருமணம் எனும் நிக்காஹ் மற்றும் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் சசிகுமார் நடித்த பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தின் இயக்குனர் அனிஸ்,தனக்கு தெரிந்த தான் பார்த்த சிறை அனுபவங்களையும்,கைதிகளின் கதைகளையும்,தன் படத்திற்கு இந்த அனுபவம் கொடுத்த பங்கைப் பற்றியும் இந்த வீடியோவில் விளக்கமாக பேசியுள்ளார்.
Director Anis Jail Story
|இயக்குனரின் சிறை பயணம்
| Thirumanam ennum Nikkah
| Exclusive
https://t.co/Uu0l7wNkfS
வ��டியோ உபயம் : | Cover Story
#PagaivanukkuArulvai
#prisontheatre
#Tamilmovie
ஐ என்ற ஒரே ஒரு படம் அவரை காலி செய்தது. ஷங்கர் கடைசி நேரத்தில் சம்பளம் முழுசாக கொடுத்தால் மட்டுமே கடைசி பாடலான லேடியோ பாட்டை ஷூட் பண்ணுவேன் அதுவரை செட் வாடகை போகட்டும் என்று 3 மாதம் கால தாமதம் செய்தார். பட ரிலீஸ்க்கு 4 வாரம் முன்பு தான் அந்த பாடல் எடுக்கப்பட்டது.
படத்திற்கு U/A certificate கொடுக்கப்பட்டது அதீத வன்முறை காரணமாக. அதனால் கேளிக்கை வரி சலுகை படத்திற்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் ஜெய��� டிவிக்கு தான் பட உரிமையை விற்றார்.
மேலும் ஒரு அடியாக NSC( north, south arcot and செங்கல்பட்டு) விநியோகஸ்தர்கள் பலருக்கும் படத்தின் விலை கட்டுபடியாக ஆகாமல், அவர்களின் கட்டுபாட்டில் இருந்த பெரும்பான்மை திரை அரங்குகளில் படம் வெளியாகவில்லை. வேலூர் ல ஒரு திரையரங்கு, திருவண்ணாமலை, ஆர்காட், ஆரணியில் எல்லாம் படமே ரிலீஸ் ஆகல கடைசி வரை. அதே போலவே திருச்சி ஏரியாவில் கூட நடந்தது. திருச்சியில் பெரும்பா��்மை திரை அரங்குகளில் ஐ படம் வெளியாகவில்லை.
ஒரே ஒரு படம் ஒட்டுமொத்தமாக அவரின் விநியோக சாம்ராஜ்யத்தை காலி செய்தது.
மேலும், அவரின் வேலூர் ஆஸ்கார் மற்றும் சேலம் ஆஸ்கார் திரை அரங்குகளை சசிகலாவின் jazz சினிமாஸ் குழுமத்திற்கு விற்கவேண்டிய நிலையும் வந்தது.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் எப்போதும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தான் கடன் வாங்கி படம் எடுப்பவர். வங்கி கடன் காரணமாக அவரின் பெரும்���ான்மை சொத்துகள் ஜப்திக்கு வந்தன.
வாஸ்தவம்தான்.
@mukasivishwa
----------
புகைப்படத்தில் பார்க்கும் இந்த நபர் யார் என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
சரி ஒரு படத்தின் எடிட்டர் என்று சொல்லும் பொழுது உங்களுக்கு யாரெல்லாம் நினைவு வருகிறது என்று உங்கள் நினைவில் ஓட்டிக்கொண்டு பிறகு இதை படியுங்கள்
இவர் பெயர் காசி விஸ்வநாதன் மக்களால் கொண்டாட மறந்த ஒரு மிகப்பெரிய எடிட்டர்
https://t.co/kVEaKlhJvr
உப்பளத்திற்கு வேலைக்கு வந்த இடத்தில் நாயகனை அண்ணாச்சியின் தங்கை காதலிப்பாள். ஏற்கனவே ஊரில் ஒரு காதலி இருக்கிறாள் உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை சூசகமாகச் சொல்வான், "உங்க சேலை நல்லாருக்கு, ஊர்ல நான் கட்டிக்கப் போற பொண்ணுக்கு வாங்கித் தரனும், விலை என்ன?
எங்க வாங்குனீர்கள்?" என்பான்..
ஏன்டா இவ்வளோ சுத்தி வளைச்சி சொல்லிட்டு இருக்கற, தங்கச்சின்னு சொல்லிட வேண்டியது தான என்பான் நண்பன்.
"அந்தப் புள்ள என்னை விரும்புதுடா, விரும்புற புள்ளைக்கிட்ட போயி தங்கச்சின்னு சொல்லி அசிங்கப்படுத்தக் கூடாது. எனக்காக ஒருத்தி இருக்கறானு சொன்னா அவளே புரிஞ்சுக்குவா."
சும்மா வெறுமனே இந்தக் காட்சி வரவில்லை, கதை இந்தக் கா���்சியால் அடுத்த கட்டத்திற்கு நகர்வதுதான் திரைக்கதை ஒழுங்கு. சீனுராமசாமி அதில் தேர்ந்தவர்.
'நீர்ப்பறவை' தமிழ் சினிமாவில் எப்போதாவது அரிதாக நிகழும் அற்புதம்...🖤
#neerparavai #seenuramasamy