@Vijayabaskarofl Happy birthday to our beloved Health Minister. Your passion towards your work admired us a lot. Feel proud to have a person like you in the Ministry of Health and Family Welfare
#GCC-யின் அதிகாரப்பூர்வ ‘கொரோனா கண்காணிப்பு செயலி’ வழியாக எங்களோடு இணையுங்கள்.
சென்னையில் உள்ள அனைவருக்கும் இதனைப் பகிர்ந்து கொரோனாவிற்கு எதிரான போரில் அவர்களையும் இணையச் செய்யுங்கள்.
லிங்க்:
https://t.co/nvMPkECd0o
கொரோனாவை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றாக போராடுவோம்.
கொரோனாவிற்கு எதிரான போரில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கேற்கலாம்
உதவி தேவைப்படுபவர்கள் அனைவருக்கும் சென்று சேரும் வரை இதைப் பகிருங்கள்
இங்குள்ள ஒவ்வொரு குடிமகனின் ஆரோக்கியமும் இந்த நகரத்தின் ஆரோக்கியத்தை முடிவு செய்யும் காலமிது
#Covid19Chennai#Chennai#GCC#ChennaiContactTracing