⭕⭕நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
கொளத்தூர் மட்டுமல்ல,
நடிகனின் கட்சி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அனைத்து தொகுதிகளும்
வாக்கு இயந்திரத்தில் பிக்சிங் செய்யப்பட்டது தான்.
⭕உதாரணமாக நாங்குநேரி தொகுதியில் விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் எண்ணுங்கள்.
நடிகனின் கட்சி 18,000 வாக்குகளை தாண்டி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை.
⭕சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அனைத்துமே முழுமையான பிக்சிங் தான்.
🚩தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
⭕இல்லையேல்,
விவிபேட்டில் காட்டும் சின்னத்தை பிரிண்ட்டாக கையில் கொடுத்து ஒரு பெட்டியில் போடச் சொல்ல வேண்டும்.
🤝யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியாத ஒரு வாக்களிக்கும் முறை அயோக்கியத்தனம்.
👎1.75 கோடி மக்கள் நடிகனுக்கு வாக்கு செலுத்தினார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக நினைக்கும் செயல்.
🤦♂️இந்த தற்குறி கூட்டத்திற்கும் ஓட்டு உண்டு.
அது ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கெல்லாம் இல்லை.
⭕பாண்டிச்சேரியில் புழு*தாத அலை,
தமிழ்நாட்டில் மட்டும் நொட்டிருச்சோ?
வாயில நல்லா வந்திரும்.
⭕ பாஜக+தேர்தல் ஆணையம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தையே நடிகன் விஜய்.
♨️ ♨️ ♨️
சூர்யா சேவியர்
01-08-26
காவிரியை சொன்னேன்னு தெளிவா சொல்கிறார் உதயநிதி அவர்கள். ஆனா பாதி மட்டும் வெட்டி பரப்பப்படுது. கிட்டத்தட்ட எல்லாரும் ஒரே வீடியோவை தான் பரப்புறாங்க ஊடகவியலாளர்கள் உள்பட... எங்கிருந்து அனுப்பப்பட்டது அந்த வீடியோ.? ஒரே சிண்டிகேட்டில் தான் அத்தனை பேரும் இயங்குகிறார்களா?