PTR இன் முப்பதாயிரம் கோடி ஆடியோ குறித்து வழக்கு பதிவு செய்து உண்மை தன்மையை ஆராய இந்த அரசு நடவடிக்கை எடுப்பதுக்கு ஓகேயா? - @CTR_Nirmalkumar 😂🔥
@arivalayam okya?
ஹலோ @Udhaystalin டம்மி ஓடுகாலி நிதியே மக்கள் அனைத்தையும் உடனுக்குடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!
இனி உங்கள் நாடக அரங்கேற்றமும் பழைய பருப்பும் வேகாது 😂
தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர்
விஜயுடன் அமெரிக்க - இந்திய வர்த்தகக்
கவுன்சில் தலைவர் அதுல் கேஷப் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் சந்திப்பு
#CMVijay#TNGovt#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
Deeply Humbled and honored to be conferred with the Padma Bhushan. My sincere gratitude to the Government of India for this prestigious recognition.
An honor like this is a reflection of a 5 decade long journey that wouldn't exist without you , my incredible audience. Thank you for the endless love, trust, and support that keeps me going every single day. I dedicate this to the beautiful world of cinema and all of you 😊
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.755.83 கோடி மதிப்பில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைக்கப்படும்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
Extended warm birthday wishes to the Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay.
May the year ahead bring you good health, happiness, and continued strength as you serve the people of Tamil Nadu. Your vision, determination, and commitment to public service continue to inspire me and millions across the state.
Wishing you many more years of impactful leadership, dedicated service, and success in all your endeavors.
@CMOTamilnadu
#HBDCMJosephVijay #CMJosephVijay #TamilNadu
அண்ணன் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு…🚨‼️
எங்கள் VST அணியின் சார்பாக காலையில் 50 பேருக்கு பொங்கல்+ வடை, மதியம் 100 பேருக்கு சிக்கன் பிரியாணியும் வழங்கினோம் 🤗
மாலை 1kg Cake வாங்கி, குழந்தைகளின் கைகளால் வெட்டி அண்ணனின் பிறந்த நாளை கொண்டாடினோம். ❤️