மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
"திமுக அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வர நினைப்பது அரசியல் வெட்க கேடு. தனிப்பெரும் கட்சியான தவெக மட்டுமே ஆட்சி அமைக்க தகுதியான கட்சி.
திமுக வின் செயல் கண்டிக்கத்தக்கது"
கேரளம் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன்
திராவிட முரசொலித்த கொள்கைச் செல்வத்தின் பிறந்தநாள்
தலைவர் கலைஞரின் நிழலில் வளர்ந்து, எனக்கு நிழலாய் இருந்தவர் அண்ணன் முரசொலி செல்வம் அவர்கள்!
பதவிகளையோ விளம்பரங்களையோ விரும்பியவரும் அல்லர், அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறையிலடைத்த போது அஞ்சவும் செய்யாதவர். சிலந்தியாய் எழுத்துவலை பின்னி எதிரிகளைச் சிக்க வைத்தவர்.
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணனாக உடனிருந்து வழிகாட்டிய முரசொலி செல்வம் அவர்களது நினைவுகளைப் போற்றுகிறேன்.
@IlovemyNOAH2019 கொளத்தூர் தொகுதி எங்கள் குடும்ப ஓட்டு தலைவருக்கு தான். Including 1 முதல் முறை வாக்காளர்.. ஆனால் எங்கள் உறவினர் 4 அதிமுக ஓட்டு அதில் 3 TVK போட்டு உள்ளனர். அதிமுக ஓட்டு பாதி அளவு குறையும்.
தமிழர்களுக்காக போராட இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றென்றும் உழைத்து கொண்டே இருப்பார்..
தாடிக் கிழவன் பிளட்டு!
அறிஞர் அண்ணா பிளட்டு!
தலைவர் கலைஞர் பிளட்டு!
வாக்களிப்பீர் உதயசூரியன்
#VoteForDMK#DMKWinningBig
The Women’s Reservation Act, 33% quota for women, is already alive and in force from 16.04.2026.
So stop the fake outrage.
All the Union Government has to do is bring a simple Bill to earmark 33% of the existing 543 seats. That’s it. No drama, no excuses.
If it’s still not implemented, the problem isn’t opposition, it’s the Centre’s lack of will.
Stop spreading lies about DMK and start demanding action where the power actually lies.
#SayNoToNDA