தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதிகளில் இருந்து சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சாதனையாளர்களை உருவாக்கும் மகத்தான முயற்சிக்கு ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்’ துணை நிற்கும்!
இது நம்ம காலம்! #களம்_நமதே! #CMTrophy
எந்நாளும் எங்கள் அமைச்சர் மேற்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு அண்ணன் வி.செந்தில் பாலாஜி அவர்களின் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக பதவியேற்ற அருமை நண்பர் துரை.செந்தமிழ் செல்வன் அவர்களுக்கு உடன்பிறப்புகளின் எழுச்சிமிகு வரவேற்பில் வாழ்த்துக்கள் தெரிவித்த போது 🖤❤️
திராவிட முன்னேற்றக் கழகம் உருவான பெர��மைக்குரிய சென்னை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர், ஆர்.கே.நகர் மற்றும் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டு- பாகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள @dmk_youthwing நி��்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றோம்.
அன்றாடம் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளில் ஆர்வம் செலுத்தி, கொள்கை உறுதியுடன் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் கழகப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறி உரையாற்றினோம்.
2026-சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முனைப்புடன், கழக இளைஞர் அணியின் இக்கொள்கைக் கூட்டம் பணியாற்றும்!
@arivalayam @rdsekarmla @Joel_Dmk @JJEbenezer1
இயக்கத்தின் இதயமாம் நம் @dmk_youthwing -க்கு கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன், ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்���ள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்தவகையில், சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிளை, வார்டுகளிலும், பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கடமை-கண்ணியம்-கட்டுப்பாடுடன் சீரிய முறையில் கழகப் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்!
@arivalayam @Subramanian_ma @Joel_Dmk @PrabhakarRaja88
இன்று பிறந்தநாள் காணும் கழக அயலக அணியின் மாநில துணைச் செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான அண்ணன் முத்துவேல் ராமசாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரி���ித்த போது 🖤❤️