ஒரே போடு உண்மையை புட்டு புட்டு வச்சுட்டார்👌😂
"தமிழக பாஜக இப்போது எடப்பாடி பாஜகவாக மாறி விட்டது".👌🔥
"சில பாஜக தலைவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக கட்சியின் வளர்ச்சியை தடுத்தனர்"👌💯
#Annamalai |#WeTheLeader
@ManikCdm திருவண்ணாமலை SS-85 இல் LT பியூஸ் வெடித்ததால் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு, புதிய LT பியூஸ் மாற்றப்பட்டுள்ளது. தற்போது மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக
மாநிலத்தில் அண்ணாமலை சரிதானே ஏன் பாஜகவிலிருந்து நாம்
விலகனும்,இரண்டிலும் உறுப்பினராக இருக்கலாம் தப்பில்லையே,பாரளுமன்ற தேர்தலில் பாஜக வுக்கு மட்டுமே வாக்கு,மாநில தேர்தல்களில் உள்ளாட்சி,சட்ட மன்ற தேர்தலில் அண்ணாமலை பக்கம்
நோ பிராபளம் இதில்
குழப்பம் இல்லை
சரியாக 40 ஆண்டுகளுக்கு வெளியான ஊமைவிழிகள் படத்தில் DSP தீனதயாள் கதாபாத்திரம் பேசிய வசனத்தின் பிரதிபலிப்பாக இன்னும் 3 மணிநேரத்தில் தலைவர் @annamalai_k அவர்கள் மக்களுக்கு தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த உள்ளார்.
My heartfelt gratitude to all my brothers and sisters, friends, and well-wishing elders for your warm greetings that made my birthday truly special.
Your immense love, affection, and continuous support have given me the motivation and enthusiasm to work with even greater dedication for the welfare, safety, and prosperous future of all sections of our society, especially Tamil Nadu's farmers, youth, women, and children.
I remain forever indebted to your love and trust. Once again, my sincere thanks to everyone.
If you are going to walk away from your marriage, have the decency to get a legal divorce first. Moving around in public with someone else while your family is in limbo is completely wrong. Have the guts to take personal responsibility and show basic respect. Shame @TVKVijayHQ