அய்யா உங்களின் இராம கோபாலன் இறப்புக்கன இரங்கல் செய்தி பார்க்க நேர்ந்தது அதில் அவர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதாக சொல்லியிருந்தீர்கள் இராம கோபாலன் பங்கேற்ற சுதந்திர போராட்டங்கள் எவை எவை என்பதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்
@CMOTamilNadu
Edappadi palanisamy
சங்கி அண்ணாமலை புறம்போக்கு கர்நாடகாவில் IPS அதிகாரியாக இருக்கும் போதே பாஜகவிற்கு ஏஜென்ட்டாக செயல்பட்டது அம்பலம்.
கன்னடர்கள் சங்கி அண்ணாமலைக் எதிராக போராட்டம் நடத்தி விரட்டியடிப்பு!
#சங்கி_அண்ணாமலை
இனி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது
CM & PM ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் முககவசம் அணியவேண்டும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்னு சொன்னீங்க அவளோதான் இதையெல்லாம் இராம குஞ்சுகள் பின்பற்றாத போது என்ன கூந்தலுக்கு நாங்க மட்டும் பின்பற்ற வேண்டும் ஏனா சட்டம் அனைவருக்கும் சமம் தானே 😏