சட்டத்துல சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கு தான் ஆனா மக்களோட இறுதி நம்பிக்கை அது தான்...
யாராவது நம்பிக்கை இல்லைனு சொன்னா அவங்கிட்ட இப்படி சொல்லுங்க, "தம்பி இன்னைக்கு தமிழ்நாட்டோட உள்துறை அமைச்சரா இருக்காரே விஜய் அவரு தன்னோட வருமானத்த மறைச்சாரு அதுக்கு 1.5 கோடி அபராதம் போட்டாங்க, அத எதிர்த்து விஜய் நீதிமன்றம் போனாரு, அங்க நீதிபதி "ஒழுங்கா 1.5கோடிய கட்டுனு" தீர்ப்பு குடுத்து மண்டையிலயே ரெண்டு தட்டு தட்டி ஓடுனு சொல்லிட்டாப்ள" அதனால சட்டத்து மேல நம்பிக்கைய இழக்காதனு சொல்லுங்க.
சூயஸ் என்கிற தனியார் கம்பெனிக்கு குடிநீர் வழங்க ஒப்படைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச.சோசப்பு விசய் அவர்களே!
உங்களைவிட ஒரு கொடூர முதலமைச்சரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. சரியான பாசிச, அராஜக, தற்குறி முதலமைச்சர் என்பதை ஒவ்வொரு அறிவிப்பிலும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
@CMOTamilnadu
ஒரு அரசனாக தோத்துட்டீங்க ஸ்டாலின் சார்....
இன்னைக்கு எழுதினாதான் அது ரொம்ப சரியா இருக்கும்...
கரூரில் இன்னைக்கு விஜய் பேசிய பேச்சை கேட்டேன்...
கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தினார்...
இந்த கரூர் சம்பவத்தின் போது கூட எந்த ஒரு அரசியல் தலைவரும் தான் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று நாகரீகமாக இந்த விஷயத்தை கையாண்டார்....
ஆனால் இந்த ஐந்து வருடத்தில் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய ஒரு தவறு இருக்கிறது... அதை இன்றைக்கு சொல்ல வேண்டும் சுட்டிக் காட்ட வேண்டும் என்று காத்து இருந்தேன்...
எல்லா குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் சொன்னார்... காலை உணவு நான் முதல்வன் திட்டங்கள் மூலமாக அதை செயல்படுத்தியும் காட்டினார் அதில் எந்த மாற்றமும் இல்லை...
ஆனால் விஜய் தாமதமாக வந்த கரூர் கூட்ட நெரிசலில், 11 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்து போனார்கள்....
செந்தில் பாலாஜியிலிருந்து தமிழக அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்து பல உயிர்களை காப்பாற்றினார்கள்...
ஆனால் தாமதமாக வந்ததோடு மட்டுமல்லாமல், வேனில் இருந்த விளக்குகளை ஆன் ஆப் செய்து, விஜய் வந்ததால் அங்கே காத்திருந்த மக்கள் முண்டியெடுத்து ஏற்கனவே காத்திருந்த மக்கள் கூட்டத்தோடு சேர, காலையிலிருந்து தண்ணீர் இல்லாமல் காத்திருந்த மக்கள் திடுமென கூட்டமும் சேர 41 உயிர் பலிகள்.... அதில் குழந்தைகள் 11 பேர்....
எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மனிதன் சறுக்கி விடுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்டாலின் அவர்கள் அந்த பதினோரு குழந்தைகளுடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணமான விஜய் அவர்களை முதல் குற்ற பத்திரிக்கையில் அவர் பெயரை இடம் பெற செய்யவில்லை...
41 பலிக்கு மிக முக்கிய காரணி ... அன்றைக்கு தாமதமாக வந்த விஜய் அவர்கள்... ஆனால் FIR இல் பெயரை சேர்க்கவே இல்லை....
ஒரு நேர்மையான அரசன் வீழ்ந்த இடம் அது தான்.... அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எவ்வகை அழுத்தங்கள் வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்...
ஒரு அரசனாக 41 உயிருக்கு மிக முக்கியமாக 11 குழந்தைகள் உட்பட அந்த மரணத்திற்கு காரணமான விஜய் அவர்களின் பெயரை சேர்க்கவில்லை...
மு க ஸ்டாலின் எனும் முதலமைச்சர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் தோற்றுப் போன இடம் அதுதான்.
அன்று பெயர் சேர்க்காத காரணத்தினால் தான் இன்று
திரு விஜய் அவர்கள்... என்னைப்போல ஓப்பனாக பேச முடியுமா? தில் இருக்கா?திராணி இருக்கா? என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய கேப் விட்டு இருக்கிறார்.....
இதில் திராணி என்பது முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தும் சொல்...
உங்க நாகரிக அரசியலுக்கான விலையை நீங்க அனுபவிக்கிறீங்க... நீங்க மட்டும் அனுபவிக்கல... தமிழக மக்களும் அனுபவிக்கிறார்கள்....
மிக முக்கியமாக 65% மக்கள்...
அப்பாவி மக்கள் 41 பேர்...
அவங்களுக்கு நீங்க உண்மையா இல்ல... இன்றைக்கு மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிரடி அரசியலை தான் விரும்பினார்கள்...
ஸ்டாலின் சார். கரூர்ல 11 குழந்தைகளுக்கு நீங்கள் உண்மையாக இல்லை....
அதற்கான பலனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்... அப்ப அதுக்கு காரணமானவங்க?
ஜெயலலிதாவின் முடிவு எல்லோரும் அறிந்தது தான்.
எல்லாத்துக்கும் ஒரு எதிர்வினை உண்டு....Dot
#NewsUpdate | காதலிப்பதாகக் கூறி சிறுமியிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மோசடி செய்த தவெக பிரமுகர் மீது போக்சோ வழக்குப் பதிவு!
#SunNews | #TVKVijay | #Tiruvallur
பாலுக்கும் கள்ளுக்கும் மக்களுக்கு வித்தியாசம் தெரிஞ்ச நாள்
உங்களோட மனிதாபிமானமும், உங்களோட பெருந்தன்மையும் எங்களை தலைநிமிர வெச்சிருச்சு
ஒரு கட்சிக்கு நல்ல தலைவனா...
ஒரு மாநிலத்துக்கு நல்ல முதல்வரா...
உங்க இடத்தை இனி யார் வந்தாலும் நிரப்ப முடியாது ஐயா @mkstalin. 💯💥
We are proud Dravidian Stock.❤️🖤
பாலுக்கும் கள்ளுக்கும் மக்களுக்கு வித்தியாசம் தெரிஞ்ச நாள்
உங்களோட மனிதாபிமானமும், உங்களோட பெருந்தன்மையும் எங்களை தலைநிமிர வெச்சிருச்சு
ஒரு கட்சிக்கு நல்ல தலைவனா...
ஒரு மாநிலத்துக்கு நல்ல முதல்வரா...
உங்க இடத்தை இனி யார் வந்தாலும் நிரப்ப முடியாது ஐயா @mkstalin. 💯💥
We are proud Dravidian Stock.❤️🖤
அன்னைக்கு
திமுக காரனும்
நாதக காரனும்
அதிமுக காரனும்
மருத்துவமனையில் கைகோர்த்து நின்னு. கொண்டு வந்த உடல்கள் உள்ள போக வழி வகை செஞ்சாங்க... உடல்களை தூக்கிக்கிட்டு ஓடுனாங்க.
ஒரு தவெக காரன் கூட அங்க இல்ல...
நன்றி கெட்ட மக்கள் அதை மறந்துட்டாங்க...
ஆனா வரலாறு
ஓடுனவங்களையும் மறக்காது
அங்க நின்னவங்களையும் மறக்காது....
அம்புட்டு நல்லவனாடா நீ...?
அம்மோனியா வாயு கசிவினால் அம்புட்டு பேர் இறந்து கிடக்கையில், கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல், இறந்த/சிகிச்சை பெறும் நபர்களை பார்க்கப் போகாமல், வப்பாட்டி கூட பிறந்தநாள் கொண்டாடிட்டு, இன்னிக்கு நல்லவன் மாதிரி பேசிட்டு அலையுற நீ...?
- நார்வே மக்கள்
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்றும், தமிழக அரசிடமிருந்து நீர் திறந்திடக் கோரி எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திரு. ராமலிங்க ரெட்டி தெரிவித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, மாநிலங்களின் ஒருமைப்பாட்டிற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக உள்ளது.
கர்நாடகத்தில் பருவமழை போதுமான அளவில் பெய்யாததால் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க இயலாது, காவிரி மேலாண்மை வாரியமும் இதுவரை நீர் திறக்க உத்தரவிடவில்லை, மேலும் தமிழக அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது, காவிரி நீரையே குடிநீர் மற்றும் பாசனத்திற்கான பிரதான ஆதாரமாக நம்பியிருக்கும் தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களிடமும், காவிரி படுகை விவசாயிகளிடமும் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கேட்கவில்லை; கர்நாடக அரசு வழங்க முடியாது என்ற பொறுப்பற்ற பேச்சு சட்டவிதிமுறைகளை அவமதிப்பதாகும்.
கடந்த ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படாத நிலையில், ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதத்திற்கான 32 டி.எம்.சி நீரை உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதப்படுத்தி வரும் கர்நாடக அரசு, தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என வெளிப்படையாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆட்சியைத் தக்கவைக்கப் பெரும்பான்மை வேண்டி, திமுக கூட்டணியில் தவெகவிற்கு எதிராகப் பதிவான வாக்குகளின் மூலம் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக அமைச்சரவையில் இணைத்ததுபோல், பெரும்பான்மை இல்லாத ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டி காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடக காங்கிரஸ் அரசிடம் அடகு வைக்க தவெக அரசு முனைந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. “எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுவோம்” என்ற முதலமைச்சரின் வசனத்தின் படி டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் சரியான முறையில் பேசி காவேரி தண்ணீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் மேகதாது பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக ஊடகங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிந்த பின்னும் “மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக்கூட நட்டுவைக்க அனுமதிக்க மாட்டோம்” எனறு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள் தமிழ்நாடு மக்களை ஏமாற்றும் விதமாக அறைகூவல் விடுவதை விட்டுவிட்டு தங்களது டெல்லி காங்கிரஸ் தலைமை மூலம் காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக உண்மையான அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
எனவே, தவெக அரசு வழக்கம் போல் அமைதியாகவும் தந்திரமாகவும் இருந்து தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக நடந்து கொள்ளாமல் சட்ட ரீதியான துரித நடவடிக்கைகள் மூலம் தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் பெற்றுத் தருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்வதோடு தமிழகத்தின் நீர்வள உரிமைக்கு அச்சுறுத்தலாக உள்ள மேகதாது அணைத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
கல்வித்துறையை காவு கொடுக்கிறதா தவெக? 🎓
தமிழகத்தின் கல்விக் கொள்கை, மாணவர்களின் எதிர்காலம், அரசு பள்ளிகள், உயர்கல்வி, சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு இந்த காணொளியில் விவாதிக்கிறோம். அரசியல் வாதங்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து, உங்கள் கருத்தையும் பகிருங்கள்.
உங்கள் பார்வையில் கல்வியை பாதுகாக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன? கருத்துக்களில் தெரிவிக்கவும்.
CM விஜய் நீ நாசமா போய்டுவ. உன் போலீஸ் நாசமா போய்டும். உன் கட்சி நாசமாய் போய்டும். அப்டீனு பொதுமக்கள் சாபம் விடுற அளவுக்கு உன் ஆட்சி பவிசி இருக்குது. நீங்க வாய துறந்த வண்ட வண்டயா பொய் பேசுற. மக்கள் தவெகவை வீழ்த்தியே தீதீருவார்கள்