காவல்துறைக்கு அடிவாங்கிய நபர் டாஸ்மாக் போனாரா ��ல்லையா என தேட வெக்கமா இல்லை?
விஜய் உங்களுக்கு நடவடிக்கை எடுக்க வக்கு இல்லை என்றால் வழக்கம் போல கொஞ்சம் நாளைக்கு போய் பதுங்கி கொள்ளுங்கள்.. வெளியே வராதீர்.
துணை சபா நாயகர் அடிச்சது தவறா இல்லையா ? அசிங்கமா பேசியது தவறா இல்லையா? அந்த ஆளை கைது எப்போது செய்வீர்? இதை செய்ய துப்பு இல்லை.. காவல்துறையை ஏவி எவன் எவன் டாஸ்மாக் கடைக்கு போறான் தேடி கொண்டிருக்கிறீர்கள்..
அதிகாரம் கிடைத்ததும் எப்படி நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்..
விஜய் வழக்கமான அரசியல்வாதி போல போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சாமானியனாக ஒடுக்க துடிப்பது வெட்கக்கேடு.
An American shows orange which no longer acts like an orange. You can push it down & it returns to its shape like a sponge. It doesn't have seeds, nothing.
Trump wants to push this sh!t down your throat & PM .@narendramodi Ji isn't allowing it to happen. Trump doesn't mind regime change to make it happen & gets assisted by Some Shaitan Buddhi. Modi Ji is still not ready to budge. Reason why I say....Our PM is a blessing to Bharat.
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கிழிந்த சேதமடைந்த மெத்தைகள்.. தொட்டிலும் இல்லை.. பிறந்த குழந்தையை தரையில் படுக்க வைக்கும் அவலம்
#Kallakurichi | #GOVTHospitals
தமிழ்மொழி அழிவில்லாதது. தமிழ் கலாச்சாரம் உலகமயமானது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை உலகறிய செய்ய அரசு உறுதி கொண்டுள்ளது. அந்தந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மீது எந்த மொழியையும் திணிக்க தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கவில்லை. எந்த வகையிலும், தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கவில்லை.
சமக்ர சிக்ஷா மற்றும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் ஆகிய இரண்டும் தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஆகும். அறிவியல் கல்வியில் கவனம் செலுத்தும், தமிழ்வழி கல்வியில் கவனம் செலுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை செயல்படுத்தாமல் தமிழ்நாடு ரூ.5000 கோடியை இழக்கிறது - மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு @dpradhanbjp அவர்கள்.
நேற்றைய தினம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்களை, உணவு, தண்ணீர் இன்றி, அடைத்து வைத்திருக்கின்றார்கள். இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தபோது, “திருப்பதி கோவிலில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான்” என்று ஒருமையில் அலட்சியமாகப் பதில் அளித்திருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு.
திருப்பதி கோவிலில் பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட போதிய வசதிகள் செய்திருக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் உண்டியல் பணத்தை முறைகேடாகச் செலவழிப்பதில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் நேர்மையான உழைப்பில் கிடைக்கும் பணத்தில் சிறு பகுதியை, கோவில்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் பிரசாதத்தில் கமிஷன் அடிப்பதில்லை.
கோபாலபுரம் குடும்பத்திற்கு நெருக்கம் என்ற ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. இதை விட அதிகார மமதையில் ஆடியவர்களுக்கெல்லாம், காலம் பாடம் புகட்ட���யிருக்கிறது என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்துகிறேன்.
காலம் மாறும். தனது ஒவ்வொரு தவற்றுக்கும், அமைச்சர் சேகர்பாபு, ஆண்டவனுக்கும், பொதுமக்களுக்கும் பதில் சொல்லத் தயாராக இருந்து கொள்ளட்டும்.
இவன் தான் அந்த சார் என்று கம்பீரமாக கோஷம் எழுப்பிய திமுக எம்எல்ஏக்கள். பதிலுக்கு நிருபர் அண்ணா பல்கலைக்கழகம் என்று வாயைத் திறந்தவுடன் தெறித்து ஓடிய திமுக எம்எல்ஏக்கள் 😂😂😂.
#யார்_அந்த_SIR
"ஊர் திருவிழா முடிஞ்சு 48 நாள் கூட ஆகல, அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்க.." பழைய பொருட்கள் எனக் கூறி அறநிலையத் துறை அதிகாரிகள் செய்த செயல்.. மடக்கி பிடித்த மக்கள்
#CharityDepartment | #Officers | #Temple | #People
நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களை கொலை செய்து விடுவேன் என்றும் ,நடமாட முடியாது என்றும் கொலை மிரட்டல் விடுக்கும் திமுகவின் நாலாந்திர பேச்சாளர் இராவணன் !
��ண்ணன் சீமானின் தாயார் குறித்து ஆபாசமாக பொதுவெளியில் பேசும் இவனைப் போன்றோரை திமுக தலைமை ஊக்குவிக்கிறதா?
புதுக்கோட்டை கண்காணிப்பாளர் குறித்து எவனோ முகம் தெரியாதவன் எழுதியதற்கு கண்டித்த கனிமொழி அவர்கள் உங்கள் கட்சியின் பேச்சாளர்
பெண்கள் முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக பேசியதை கண்டிப்பீர்களா ?
#ஆபாச_திமுக
@KanimozhiDMK @tnpoliceoffl @arivalayam @mkstalin