🔴மனசாட்சி உள்ள ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டிய மிக முக்கியமான கேள்வி..
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
ஸ்டாலின் சார் உங்களுக்கு மனசாட்சி இருந்தால் வாயைத் திறந்து நடந்தது என்ன என்று உண்மையை சொல்லுங்கள்.
தமிழ்நாட்டின் ‘Epstein’?
84 வயதான வீரமணி இளம் பெண்களை எப்படிக் குறிவைத்தார்? அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படி தப்பித்தார்? இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
@Akshita_N உடன் இந்த விவாதத்தைப் பாருங்கள்!
#GEMVeeramani#GEMGranites#POCSO#TamilNadu
விஜய் தொலைக்காட்சி @VijaySethuOffl@vijaytelevision நிறுவனம், வாய்க்கொழுப்பு நடிகர் விஜய் சேதுபதி சேதுபதியை நிகழ்ச்சியை விட்டு நீக்கும் வரை மற்றும் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியை ஸ்பான்சர் Sponser செய்யும்
1.டார்லிங் எலக்ட்ரானிக்ஸ் 2.ஏசியன் பெயிண்ட்ஸ்
3. Surf Excel
4.ஜோஸ் ஆலுக்காஸ் Jos Alukkas
5.டிடிகே பிரெஸ்டிஜ்
6.கே ஏ ஜி டைல்ஸ் (KAG tiles)
விஜய் சேதுபதியின் பினாமி நிறுவனம்.
7. Eyetex Dazzler
8.Cadburys 5 ஸ்டார்
9.அணில் சேமியா
10.Continental Extra Coffee
11. Aroma Ghee
விஜய் சேதுபதிக்கு சம்பளம் கொடுக்கும் மேற்கூறிய அனைத்து நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதை புறக்கணிப்போம் .
Let's Trend
#Boycott_VIJAYTV 📈
#Boycott_BigbossTamil10 📈
#BigbossTamil10
அத்தனைக் கோபத்திலும் “ஆபாசமாய்”பேசாமல்.. ஆதாரப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, அரசியல் பூர்வமாக பேசினார் முதல்வர்.
ஒருமணிநேர கூச்சலுக்கு நடுவே சிறிதும் சமநிலை தவறாது முழு உரையை முடித்தார். அரசியல் விருப்பு வெறுப்புகளை தாண்டி, இவரிடம் கற்றுக்கொள்ள பல பாடங்கள் உள்ளன.
நாகரீக அரசியலின் நட்சத்திரம் ⭐️ #CMVijay