#EXCLUSIVE VIDEO !
#தளபதிவிஜய்கல்விவிருது வழங்கும் விழாவில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்த தளபதி @actorvijay அவர்களின் பிரத்தியேக காணொளி!
இன்று மாலை 6 மணிக்கு நமது தளபதி விஜய் மக்கள் இயக்கம் @TVMIoffl Official @YouTube சேனலில்.!
Subscribe ▶️: https://t.co/uSX4wSgEoD
@Jagadishbliss@RIAZtheboss
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMIEducationAwardCeremony #ThalapathyVijayEducationAwardCeremony #ThalapathyFansMeet #LEO #TVMIYoutube
#பத்திரிக்கை செய்தி!
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
#பெருந்தலைவர்_காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு.!
வரும் #ஜூலை15-ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி,
மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் #தளபதிவிஜய்பயிலகம் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.!
@TVMIoffl@Jagadishbliss@RIAZtheboss
#ThalapathyVijayPayilagam #Kamarajar #HBDKamarajar #July15 #LEO