தியாகத்தால் செதுக்கப்பட்ட நமது சுதந்திரத்தை, வெறும் கொண்டாட்டங்களோடு கடந்துபோய்விட முடியாது! ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகச் சொந்தமாக கப்பலை இயக்கி, கோவைச் சிறையில் செக்கிழுத்துத் தன் வாழ்வையே அர்ப்பணித்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மண்டை உடைந்த நிலையிலும் இந்திய தேசிய கொடியைத் தரையில் வீழாமல் தன் நெஞ்சோடு தாங்கி உயிர்நீத்த கொடிகாத்த திருப்பூர் குமரன் என, பாரத தேசத்து மண்ணின் ஈடிணையற்ற தியாகிகளின் பேரர்ப்பணிப்பால் பெறப்பட்டதுதான் இந்தச் சுதந்திரம். இந்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவது என்பது வெறும் வார்த்தைகளில் இல்லாமல், நமது சமூகப் பொறுப்பிலும் அயராத உழைப்பிலும் மட்டுமே உண்மையாக வெளிப்பட முடியும்.
இன்றைய இந்தியாவின் உண்மையான முகமும் முகவரியும் நமது இளைஞர்கள்தான்! நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் மாபெரும் சக்தி எமது இளைஞர்களின் சிந்தனையிலும் செயளிலும்தான் இருக்கிறது. தேசத்தின் பசியைப் போக்கும் உழவு, அறியாமையைப் போக்கிப் பாதையைக் காட்டும் கல்வி, உலகை ஆளும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் ஒன்றுசேரும் போதுதான் நமது பாரத தேசம் உலகரங்கில் தலைநிமிர்ந்து உண்மையான வல்லரசாக உருவெடுக்க முடியும்.
தியாகிகளின் கனவை நனவாக்கவும், தாய்நாட்டை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும். சாதி, மத எல்லைகளைக் கடந்து, சமத்துவமும் சகோதரத்துவமும் கொண்ட வலிமையான தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்ப்போம். பாரத தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும், எனது அன்பிற்குரிய இளைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்!
#IndependenceDay #DrACShanmugam #PuthiyaNeethiKatchi #YouthPowerIndia #VandeMataram
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ள வருகை தந்த மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. அமித் ஷா ஜி அவர்களை நேரில் சந்தித்து வரவேற்ற போது...
@AmitShah@BJP4TamilNadu#AmitShah#DrACShanmugam#PuthiyaNeethiKatchi #Tiruvannamalai #Arunachaleswarar
தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை வரவேற்கத் தக்கதாக உள்ளது. புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர். ஏ.சி.சண்முகம் அவர்கள் பாராட்டு!
தமிழக வெற்றிக்கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று முதல் நிதிநிலை அறிக்கை (2026 - 2027) இன்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்க வகையில் உள்ளது.
பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு, சிறப்பு அரசு சட்டக்கல்லூரி துவக்கம், இரு சக்கர மிதிவண்டி கூடுதலான மாணவர்களுக்கு, வெற்றி மடிக்கணினி திட்டம் போன்ற திட்டங்கள், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அயல்நாட்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை ஆகிய திட்டங்கள் அனைத்தும் வரவேற்கத் தக்கவை.
விளையாட்டுத்துறையை மேம்படுத்த 10 சிறப்பு ஒலிம்பிக் பயிற்சி மையங்கள். மகளிர் நலனில் அக்கரை செலுத்தும் முனைப்போடு மண்ணின் மகள் திட்டம், அண்ணன் சீர் திட்டம், தாய் மாமன் சீர் திட்டம் ஆகியவை சிறப்பானவை.
தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்திட்டத்திற்கு ரூ. 2022 கோடி ஒதுக்கீடு, தொழில் வளர்ச்சி முன்னேற்றத்திற்கு ரூ. 3200 கோடியும், வேளாண்துறை மேம்பாட்டிற்கு ரூ. 14984 கோடியும், பின் தங்கிய மாவட்டங்களில் புதிதாக தொழிற் பூங்கா அமைத்தல், மக்கள் நலனில் அக்கரையோடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 23357 கோடியும் ஒதுக்கீடு ஆகிய அறிவிப்புகள் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக்க தொலைநோக்கு பார்வையோடு இந்த நிதி நிலை அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதை மனதார வரவேற்கின்றேன்.
இத்தகைய சிறப்பான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ள மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் புதிய நீதிக்கட்சியின் சார்பில் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl@mariewilson_tvk
#TNBudget2026 #DrACShanmugam #TVKVijay #TamilNaduBudget
Happy Birthday My dear sir❤️🙏🏻 Thank you for inspiring me & all of us and making India 🇮🇳 proud , you’re nation’s greatest pride❤️Our Padma Bhushan❤️Always lucky and blessed to receive your kindness and love, i am so grateful for the day I met you, for having worked with you & creating unforgettable memories with #GoodBadUgly everything feels so surreal. Can’t wait to create more special memories Very Veri 🔜 ❤️⭐️❤️ #HBDAjithKumar sir
இந்ந Tweet தேர்தல் முன்ன போட்டுருந்தா ஓட்டு பிச்சைனு சொல்லுவாங்க அதான் தேர்தல் முடிந்த அப்பறம் போடுறன்.
உண்மையிலயே நான் தவறா புரிஞ்சி இந்த மனுஷன் மேல Hatred வளர்த்துருக்கேன். He is a Pure Gentleman ❤.
விஜய்க்கு நல்லது நினைக்கிற Good Human ☺
பழைய நடிகர்கள் வன்மத்துல விஜய்க்கு எதிரா திரும்புனாங்க ஆனா இவர் நினைச்சிருந்தா என்ன வேணா பண்ணலாம் ஆனா பண்ணல.
எப்பவுமே தேர்தல் நெருங்கும் போது ஓட்டு பற்றி அறிக்கை வரும் , ஆனா தவெக கூட்டங்களில் நிறைய அஜித் படங்கள் இடம்பெற்றும் அமைதியா இருந்துருக்காரு.
அதே நேரத்துல திமுக "No Need" Fake News பறப்பி அவரை பயன்படுத்த முயற்சி செய்தப்போ அடுத்த நிமிசமே பொய் செய்தினு மறுத்துட்டாரு 🙏
இந்த தேர்தலில் தவெக வுக்கு வாக்களித்த அஜித் ரசிகர்களுக்கு என் நன்றிகள்.
நிறைய நிறைய அஜித் ரசிகர்கள் தவெக வுல இருக்காங்க. ❤
நன்றி AK !
நமது தலைவர் விஜய் விஷயத்தில் ஒவ்வொரு முறையும் விட்டுக் கொடுக்காமல் நண்பனை விட்டுக் கொடுக்காமல் நல்ல நண்பன் என நிரூபித்தார் அன்பு நண்பர் AK அவர்கள்.❤️
இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம் ❤️
Ajith sir ஒரு pure gentleman தான்.
யார் சாமி நீங்க? 30 வருடங்களாக Vijay உடன் clash இருக்குற மாதிரி ஒரு egoistic fight எப்பவும் போயிட்டு இருக்கும். ஆனா அது எல்லாம் cinemaக்குள்ள மட்டும் தான் என்று நன்றாக புரிய வைத்தீங்க.
உங்க படங்களை யாராவது அரசியலுக்காக பயன்படுத்தினாலே உடனே statement விடுவீங்க. ஆனா TVK-ல உங்க photos use பண்ணி campaign பண்ணினாங்க, உங்க fans கூட TVK cadres உடன் சேர்ந்து இருந்தாங்க unga pics use pannaga … ஆனாலும் நீங்க அதைப் பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு எதுவும் react பண்ணல.
உங்க கருத்தை twist பண்ணி Vijayக்கு எதிராக மாற்றினாங்க Karur incident time-ல. உடனே அதுக்கு clarification கொடுத்து, unnecessary controversy வேண்டாம், silentஆ இருப்பது நல்லது என்று matureஆ handle பண்ணீங்க.
Vijay politicsக்கு வந்ததுக்கு எந்தக் கால்புணர்ச்சியும் இல்லாமல் wish பண்ணீங்க. நீங்க நினைச்சிருந்தா வேறு partyக்கு support பண்ணியிருந்தாலும், Vijayக்கு againstஆ ஒரு stand எடுக்கலாம். ஆனா அதையும் நீங்க செய்யல. அதுவே உங்க level.
Election timeல கூட நீங்க “மாற்றம் வேண்டாம்”ன்னு சொன்னது போல DMK IT wing fake narrative set பண்ணினாங்க. CM கூட அதை twist பண்ணி பேசினார். உடனே within hoursஅதுக்கும் clarification கொடுத்து “அப்படி நான் சொல்லல”ன்னு தெளிவா சொல்லிட்டீங்க.
நீங்க silentஆ இருந்திருந்தாலே, உங்களை Vijayக்கு எதிரா காட்டிருப்பாங்க. ஆனா அந்த வாய்ப்பையே எங்கயும் குடுக்கலை.
நான் ஒத்துக்கறேன்… நிறைய வருஷமா உங்களை நான் criticize பண்ணிருக்கேன். அதுக்கெல்லாம் நான் ரொம்ப நாளா வருத்தப்பட்டேன். இப்போவும் openஆ சொல்றேன் — இதுவரை உங்க படத்தை FDFS கூட பார்க்கல, பார்த்தாலும் கலாய்க்குற moodல தான் இருந்தேன்.
ஆனா Karur issueக்கு நீங்க எடுத்த stand அப்புறம், உங்க படங்களையும் songsயும் தேடி தேடி பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.
Konjam நாளாக உங்களைப் பற்றி எழுதணும் என்று நினைச்சேன். ஆனா உடனே சிலர் வந்து “vote பிச்சை கேக்குறியா?”ன்னு பேசுவாங்க… என்ன நினைச்சாலும் சரி.
Ajith sir, நீங்க நிச்சயமாக ஒரு pakka gentleman. இப்போ இருந்து நான் உங்களை பல விஷயங்களில் follow பண்ண ஆரம்பிச்சுட்டேன். @Akracingoffl 🫡