கண்ணை கட்டி விட்டால் கூட #பட்டாம்பூச்சி🦋 பூவைத் தேடும்....!!!
#மழை⛈️என்றால் மண்ணைத் தானே வந்து சேரும்.....!!!
ஹே எந்தப் பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் #கண்கள்👁️👁️ போகும்....!!
முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சலாகும்....!!!
#ThalaAjith😍 & @trishtrashers ❤️
#Valimai 💓
இரவு முடிந்தால்
விடியல் வருவது போல
வாழ்க்கையும் ஒரே மாதிரி
இருக்காது
மாற்றங்களை பயப்படாதே
அவற்றை எதிர்பார்
ஏனென்றால் சில நேரங்களில்
நீ எதிர்பார்க்காத மாற்றம் தான்
உன் வாழ்க்கையின் மிக
அழகான அத்தியாயமாக
மாறும் 👍
உணர்வுகளை
உரிய நேரத்தில்
உணர்ந்து கொள்ளும்
உறவுகளை ஒரு போதும் பிரிந்திராதே
உயிர் வாழும் காலம் யாவும் நரகமே
உணர்ச்சிகளை உரியவரிடம்
உரைத்து விட்டால்
உயிர் வாழும் போதிலே சொர்க்கமே
உடலது மறுத்துப் போகாதிருக்குமே😂
உன்னில் நானும் என்னில் நீயுமே😘🤗
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணே
—
நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேனே
#வாலி